Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Makkalai Petra Makaraasi
[1957]

Composed by
KV Mahadevan

Adi Tharapuram Thambaram

Singer(s):
SC Krishnan
AG Rathnamala

Lyricist:
A Maruthakasi

Genre(s):
நகைச்சுவை

Kaiyilae Valaviyelaam (Poravalae)

Singer(s):
TM Soundararajan
P Banumathi

Lyricist:
A Maruthakasi

Makkalai Petra Makarasi

Singer(s):
Jikki

Lyricist:
A Maruthakasi

O Malliyakka

Singer(s):
Jikki
AG Rathnamala
K Jamuna Rani

Lyricist:
A Maruthakasi

Ondru Serntha Anbu

Singer(s):
PB Sreenivas
Sarojini

Lyricist:
A Maruthakasi

Ponnu Vilayira (Manappaara)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
A Maruthakasi

Seemaiku Poi Padichavaru

Singer(s):
SC Krishnan
AP Komala

Lyricist:
A Maruthakasi

Senthaalam Poovai Poal

Singer(s):
AG Rathnamala
K Jamuna Rani

Lyricist:
A Maruthakasi

Sonna Pechai Kekkanum

Singer(s):
P Banumathi

Lyricist:
A Maruthakasi

Vanthathu Yarunnu Unakku Theriyuma

Singer(s):
P Banumathi

Lyricist:
A Maruthakasi

Ponnu Vilayira (Manappaara)

Lyricist:
A Maruthakasi

Singer(s):
TM Soundararajan

பொன்னு-வெளையிற-பூமியடா
விவாசாயத்த-பொறுப்பா-கவனிச்சி-செய்தோமடா
உண்மையா-உழைக்கிற-நமக்கு
எல்லா-நன்மைகளும்-நாடிவந்து-கூடுதடா-ஆ...
மணப்பாற-மாடுகட்டி-மாயவரம்-ஏறு-பூட்டி
வயக்காட்ட-உழுது-போடு-சின்னக்-கண்ணு
பசுந்-தழைய-போட்டு-பாடுபடு-செல்லக்-கண்ணு
மணப்பாற-மாடுகட்டி மாயவரம்-ஏறு-பூட்டி
மணப்பாற-மாடுகட்டி-மாயவரம்-ஏறு-பூட்டி
வயக்காட்ட-உழுது-போடு-சின்னக்-கண்ணு
பசுந்-தழைய-போட்டு-பாடுபடு-செல்லக்-கண்ணு
ஆத்தூரு-கிச்சடி-சம்பா
ஆத்தூரு-கிச்சடி-சம்பா-பாத்து-வாங்கி-வெத-வெதச்சி
ஆத்தூரு-கிச்சடி-சம்பா-பாத்து-வாங்கி-வெத-வெதச்சி
நாத்தப்-பறிச்சி-நட்டுப்-போடு-சின்னக்-கண்ணு
தண்ணிய-ஏத்தம்-புடிச்சி-எறச்சி-போடு-செல்லக்-கண்ணு
நாத்தப்-பறிச்சி-நட்டுப்-போடு-சின்னக்-கண்ணு
தண்ணிய-ஏத்தம்-புடிச்சி-எறச்சி-போடு-செல்லக்-கண்ணு
கருத-நல்லா-விளைய-வச்சி-மருத-ஜில்லா-ஆள-வச்சி
கருத-நல்லா-விளைய-வச்சி-மருத-ஜில்லா-ஆள-வச்சி
அறுத்துப்-போடு-களத்து-மேட்டுல-சின்னக்-கண்ணு
நல்லா-அடிச்சி-தூத்தி-அளந்து-போடு-செல்லக்-கண்ணு
கருத-நல்லா-விளைய-வச்சி-மருத-ஜில்லா-ஆள-வச்சி
அறுத்துப்-போடு-களத்து-மேட்டுல-சின்னக்-கண்ணு
நல்லா-அடிச்சி-தூத்தி-அளந்து-போடு-செல்லக்-கண்ணு
பொதியை-ஏத்தி-வண்டியிலே-பொள்ளாச்சி-சந்தையிலே-ஆ...
பொதியை-ஏத்தி-வண்டியிலே-பொள்ளாச்சி-சந்தையிலே
விருதுநகர்-வியாபாரிக்கு-சின்னக்-கண்ணு
நீயும்-வித்து-போட்டு-பணத்த--எண்ணு-செல்லக்-கண்ணு
விருதுநகர்-வியாபாரிக்கு-சின்னக்-கண்ணு
நீயும்-வித்து-போட்டு-பணத்த-எண்ணு-செல்லக்-கண்ணு
சேத்த-பணத்த-சிக்கனமா-செலவு-பண்ண-பக்குவமா
அம்மா-கையிலே-கொடுத்து-போடு-சின்னக்-கண்ணு
உங்க-அம்மா-கையிலே-கொடுத்து-போடு-சின்னக்-கண்ணு
அவங்க-ஆற-நூறு-ஆக்குவாங்க-செல்லக்-கண்ணு