Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Mani Oosai
[1962]

Composed by
MS Viswanathan

Song TitleSingersLyricist
Devan Koyil Manioasai Seerkazhi GovindarajanKannadasan
Devan Koyil Manioasai

Lyricist
Kannadasan
Sung by
Seerkazhi Govindarajan

தேவன்-கோவில்-மணி-ஓசை நல்ல-சேதிகள்-சொல்லும்-மணி-ஓசை

பாவிகள்-மீதும் ஆண்டவன்-காட்டும் பாசத்தின்-ஓசை-மணி-ஓசை

___ ♫♫♫ ___

ஊரார்-வெறுத்தால் உலகம்-பழித்தால் உதவும்-கோவில்-மணி-ஓசை
தாயார்-வடிவில் தாவி-அனைத்தே தழுவும்-நெஞ்சின்-மணி-ஓசை
இது-உறவினை-கூறும்-மணி-ஓசை
இவன்-உயிரினை-காக்கும்-மணி-ஓசை
தேவன்-கோவில்-மணி-ஓசை நல்ல-சேதிகள்-சொல்லும்-மணி-ஓசை

___ ♫♫♫ ___

அருமை-மகனே-என்றொரு-வார்த்தை
வழுங்கும்-கோவில்-மணி-ஓசை
அண்ணா-அண்ணா-என்றோர்-குரலில்
அடங்கும்-கோவில்-மணி-ஓசை
இது-ஆசை-கிழவன்-குரல்-ஓசை
அவன்-அன்பினை-காட்டும்-மணி-ஓசை
தேவன்-கோவில்-மணி-ஓசை நல்ல-சேதிகள்-சொல்லும்-மணி-ஓசை
பாவிகள்-மீதும் ஆண்டவன்-காட்டும் பாசத்தின்-ஓசை-மணி-ஓசை
தேவன்-கோவில்-மணி-ஓசை நல்ல-சேதிகள்-சொல்லும்-மணி-ஓசை

devan-kovil-mani-osai nalla-sethigal-sollum-mani-osai

pavigal-meedhum andavan-kattum
pasaththin-osai-mani-osai
devan-kovil-mani-osai nalla-sethigal-sollum-mani-osai

___ ♫♫♫ ___

oorar-veruthal ulagam-pazhithal uthavum-kovil-mani-osai
thayar-vadivil thavi-anaithae thazhuvum-nenjin-mani-osai
ithu-uravinai-koorum-mani-osai
ivan-uyirinai-kaakkum-mani-osai
devan-kovil-mani-osai nalla-sethigal-sollum-mani-osai

___ ♫♫♫ ___

arumai-maganae-enroru-varthai
vazhungum-kovil-mani-osai
anna-anna-enror-kuralil adangum-kovil-mani-osai
idhu-asai-kizhavan-kural-osai
avan-anbinai-kaattum-mani-osai
devan-kovil-mani-osai nalla-sethigal-sollum-mani-osai
pavigal-meedhum andavan-kattum
pasathin-osai-mani-osai