Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Manmatha Leelai
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Hallo My Dear Wrong KJ Yesudas/LR EswariKannadasan
Manaivi Amaivathellaam KJ YesudasKannadasan
Manmatha Leelai SP BalasubrahmanyamKannadasan
Naathamenum Koyililae LR EswariKannadasan
Netroru Menakai AV RamananKannadasan
Sugam Thaana Sollu SP Balasubrahmanyam/P SusheelaKannadasan
Manaivi Amaivathellaam

Lyricist
Kannadasan
Sung by
KJ Yesudas



மனைவி-அமைவதெல்லாம்
இறைவன்-கொடுத்த-வரம்
_ ♫ _
மனைவி-அமைவதெல்லாம்
இறைவன்-கொடுத்த-வரம்
மனது-மயங்கி-என்ன
உனக்கும்-வாழ்வு-வரும்
மனது-மயங்கி-என்ன
உனக்கும்-வாழ்வு-வரும்
மனைவி-அமைவதெல்லாம்
இறைவன்-கொடுத்த-வரம்

___ ♫♫♫ ___

இரவில்-நிலவொன்று-உண்டு
உறவினில்-சுகம்-ஒன்று-உண்டு
இரவில்-நிலவொன்று-உண்டு
உறவினில்-சுகம்-ஒன்று-உண்டு
மனைவியின்-கனவொன்று-உண்டு
எனக்கது-புரிந்தது-இன்று
மனைவி-அமைவதெல்லாம்
இறைவன்-கொடுத்த-வரம்
மனது-மயங்கி-என்ன
உனக்கும்-வாழ்வு-வரும்

___ ♫♫♫ ___

பொருத்தம் உடலிலும்-வேண்டும்
புரிந்தவன்-துணையாக-வேண்டும்
பொருத்தம் உடலிலும்-வேண்டும்
புரிந்தவன்-துணையாக-வேண்டும்
கணவனின்-துணையோடு-தானே
காமனை-வென்றாக-வேண்டும்
மனைவி-அமைவதெல்லாம்
இறைவன்-கொடுத்த-வரம்

___ ♫♫♫ ___

கவிஞன்-கண்டாலே-கவிதை
காண்பவன்-கண்டாலே-காதல்
கவிஞன்-கண்டாலே-கவிதை
காண்பவன்-கண்டாலே-காதல்
அழகினை-புரியாத-பாவம்
அருகினில்-இருந்தென்ன-லாபம்
மனைவி-அமைவதெல்லாம்
இறைவன்-கொடுத்த-வரம்
மனது-மயங்கி-என்ன
உனக்கும்-வாழ்வு-வரும்
மனைவி-அமைவதெல்லாம்
இறைவன்-கொடுத்த-வரம்