Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Manmatha Leelai
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Hallo My Dear Wrong KJ Yesudas/LR EswariKannadasan
Manaivi Amaivathellaam KJ YesudasKannadasan
Manmatha Leelai SP BalasubrahmanyamKannadasan
Naathamenum Koyililae LR EswariKannadasan
Netroru Menakai AV RamananKannadasan
Sugam Thaana Sollu SP Balasubrahmanyam/P SusheelaKannadasan
Hallo My Dear Wrong

Lyricist
Kannadasan
Sung by
KJ Yesudas/LR Eswari



[ஆண்]
ஹலோ

[பெண்]
ஹலோ

[ஆண்]
ஹலோ-மை-டியர்-ராங்-நம்பர்
ஹலோ-மை-டியர்-ராங்-நம்பர்
கேட்கவே-உந்தன்-குரல்-சொர்க்கம்
நேரிலே-பார்த்தால்-என்ன-வெட்கம்
கேட்கவே-உந்தன்-குரல்-சொர்க்கம்
நேரிலே-பார்த்தால்-என்ன-வெட்கம்
கற்பனை-ஓராயிரம் கற்பனை-ஓராயிரம்
ஒரு-முறை-பார்த்தல்-என்ன

[பெண்]
ஹலோ

[ஆண்]
ஹலோ-மை-டியர்-ராங்-நம்பர்

[பெண்]
கேட்பதில்-தீரும்-உங்கள்-தாகம்
நேரிலே-பார்த்தால்-என்ன-லாபம்
கேட்பதில்-தீரும்-உங்கள்-தாகம்
நேரிலே-பார்த்தால்-என்ன-லாபம்
அற்புதம்-ஏதும்-இல்லை அதிசய-பெண்மை-இல்லை
ஹலோ

[ஆண்]
ஹலோ-மை-டியர்-ராங்-நம்பர்

[பெண்]
கேட்பதில்-தீரும்-உங்கள்-தாகம்

[ஆண்]
ஹும்-ஹும்

[பெண்]
நேரினில்-பார்த்தல்-என்ன-லாபம்

[ஆண்]
ஹும்

___ ♫ ♫ ___

[ஆண்]
காவிரியின்-மீனோ

[பெண்]
நோ

[ஆண்]
பூவிரியும்-தேனோ

[பெண்]
நோ-நோ

[ஆண்]
காவிரியின்-மீனோ பூவிரியும்-தேனோ
தேவமகள்-தானோ தேடி-வரலாமோ

[பெண்]
நாட்-யெட்
பூவை-என்னைப்-பார்த்தால் காதல்-வரக்கூடும்

[ஆண்]
ரியலி

[பெண்]
பூவை-என்னைப்-பார்த்தால் காதல்-வரக்கூடும்
பூஜையறைப்-பார்க்கும் ஆசை-வரக்கூடும்

[ஆண்]
ஐ-டோன்ட்-மைன்ட்
கற்பனை-ஓராயிரம் ஒரு-முறை-பார்த்தல்-என்ன

[பெண்]
ஹலோ

[ஆண்]
ஹலோ-மை-டியர்-ராங்-நம்பர்
கேட்கவே-உந்தன்-குரல்-சொர்க்கம்

[பெண்]
ஹும்

[ஆண்]
நேரிலே-பார்த்தால்-என்ன-வெட்கம்

[பெண்]
ஹும்-ஹும்

___ ♫♫♫ ___

[பெண்]
உன்னிடத்தில்-காதல் உள்ளவர்கள்-யாரோ

[ஆண்]
என்ன-வென்று-சொல்வேன் உன்னையன்றி-யாரோ

[பெண்]
வேலி-உள்ள-முல்லை

[ஆண்]
வேலி-எனக்கில்லை

[பெண்]
வேலி-உள்ள-முல்லை

[ஆண்]
வேலி-எனக்கில்லை

[பெண்]
பொறுமையுடன்-இருங்கள்

[ஆண்]
முதுமை-வரும்-வரையோ

[பெண்]
ஹலோ

[ஆண்]
ஹலோ-மை-டியர்-ராங்-நம்பர்
கேட்கவே-உந்தன்-குரல்-சொர்க்கம்

[பெண்]
ஹும்

[ஆண்]
நேரிலே-பார்த்தால்-என்ன-வெட்கம்

[பெண்]
ஹும்-ஹும்

[ஆண்]
கற்பனை-ஓராயிரம் ஒரு-முறை-பார்த்தால்-என்ன

[பெண்]
ஹலோ

[ஆண்]
ஹலோ