Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Manmatha Leelai
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Hallo My Dear Wrong KJ Yesudas/LR EswariKannadasan
Manaivi Amaivathellaam KJ YesudasKannadasan
Manmatha Leelai SP BalasubrahmanyamKannadasan
Naathamenum Koyililae LR EswariKannadasan
Netroru Menakai AV RamananKannadasan
Sugam Thaana Sollu SP Balasubrahmanyam/P SusheelaKannadasan
Manmatha Leelai

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam



மன்மதலீலை மயக்குது-ஆளை
மந்திரம்-போலே சுழலுது-காளை
_ ♫ _
மன்மதலீலை மயக்குது-ஆளை
மந்திரம்-போலே சுழலுது-காளை
மயக்கம்-பிறக்க-வைக்கும்
உருண்டு-திறண்டு-நிற்கும்-வடிவங்கள்-உண்டு
_ ♫ _
மயக்கம்-பிறக்க-வைக்கும்-உருண்டு-திறண்டு-நிற்கும்
வடிவங்கள்-உண்டு
எனக்கு-எனக்கு-என்று-தனக்குள்-நினைத்துக்கொண்டு
தொடர்பவர்-உண்டு
மன்மதலீலை மயக்குது-ஆளை
மந்திரம்-போலே சுழலுது-காளை
சிரிக்கின்ற-பெண்களை-பார்க்கின்ற-கண்ணுக்கு
அழைப்பது-போல்-ஒரு-சித்தத்-துடிப்பு
ஆ...
_ ♫ _
சிரிக்கின்ற-பெண்களை-பார்க்கின்ற-கண்ணுக்கு
அழைப்பது-போல்-ஒரு-சித்தத்-துடிப்பு
சிதம்பர-ரகசியம்-அறிந்துக்-கொள்ள
அவன்-சாகசம்-புரிவது-என்ன-நடிப்பு
சிதம்பர-ரகசியம்-அறிந்துக்-கொள்ள
அவன்-சாகசம்-புரிவது-என்ன-நடிப்பு

___ ♫♫♫ ___

எத்தனை-கிண்ணத்தில்-இட்டாலும்
மது-அத்தனையும்-சுவை-ஒன்றாகும்
_ ♫ _
எத்தனை-கிண்ணத்தில்-இட்டாலும்
மது-அத்தனையும்-சுவை-ஒன்றாகும்
சித்திர-கிண்ணத்தில்-பேதமில்லை
உன்-சிந்தையில்-தான்-பேதமடா
ஆ...
ஆண்டவன்-வாரிசு-வேல்முருகன்
அந்த-ஆதவன்-வாரிசு-வெண்ணிலவு
ஆண்டவன்-வாரிசு-வேல்முருகன்
அந்த-ஆதவன்-வாரிசு-வெண்ணிலவு
இன்னொரு-வாரிசு-வேண்டுமென்றோ
இந்த-மன்மத-வாரிசு-வந்து-விட்டான்
இன்னொரு-வாரிசு-வேண்டுமென்றோ
இந்த-மன்மத-வாரிசு-வந்து-விட்டான்
மன்மதலீலை மயக்குது-ஆளை
மந்திரம்-போலே சுழலுது-காளை