Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Manmatha Leelai
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Hallo My Dear Wrong KJ Yesudas/LR EswariKannadasan
Manaivi Amaivathellaam KJ YesudasKannadasan
Manmatha Leelai SP BalasubrahmanyamKannadasan
Naathamenum Koyililae LR EswariKannadasan
Netroru Menakai AV RamananKannadasan
Sugam Thaana Sollu SP Balasubrahmanyam/P SusheelaKannadasan
Sugam Thaana Sollu

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam/P Susheela



[ஆண்]
சுகம்-தானா சொல்லு-கண்ணே
அன்னியன்-போல்-நான்-கேட்கிறேன்

[பெண்]
சுகம்-தானா பெண்களெல்லாம்
வந்தவள்-போல்-நான்-கேட்கிறேன்

[ஆண்]
சுகம்-தானா சொல்லு-கண்ணே
அன்னியன்-போல்-நான்-கேட்கிறேன்

[பெண்]
சுகம்-தானா பெண்களெல்லாம்
வந்தவள்-போல்-நான்-கேட்கிறேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
நான்-தேடினால்-கோடி-கோடி-பெண்-இல்லையா
நான்-தேடினால்-கோடி-கோடி-பெண்-இல்லையா
ஊடலாட-நானில்லையா ஊரில்-என்ன-வீடில்லையா
எந்த-பெண்ணும்-நீயாகுமா

[பெண்]
பெண்-என்பவள்-ஒன்றை-மட்டும்-தான்-காண்கிறாள்
பெண்-என்பவள்-ஒன்றை-மட்டும்-தான்-காண்கிறாள்
ஒன்றை-எண்ணித்தான்-வாழ்கிறாள்
ஒருவன்-தன்னைத்தான்-சேர்கிறாள்
ஆண்மைக்கென்ன-கற்பில்லையா
வந்தவள்-போல்-நான்-கேட்கிறேன்
வந்தவள்-போல்-நான்-கேட்கிறேன்

___ ♫♫♫ ___

[பெண்]
மணமானது-எந்தன்-உள்ளம்-தாயானது
மணமானது-எந்தன்-உள்ளம்-தாயானது
உங்கள்-நெஞ்சம்-பேயானது
கனியும்-முன்பு-காயானது
கொஞ்சிப்-பார்க்க-சேயில்லையே
கொஞ்சிப்-பார்க்க-சேயில்லையே

[ஆண்]
நீ-சொன்னது-எண்ண-எண்ண-நிலை-மாறுது
பிள்ளை-ஒன்றை-மனம்-நாடுது
கொள்ளை-இன்பம்-உடல்-தேடுது
ஒன்று-சேர-தடையில்லையே

___ ♫♫♫ ___

[ஆண்]
நாள்-வந்தது-தெய்வம்-வந்து-என்னைக்-கண்டது
தூது-சொல்லி-துணை-நின்றது
மங்கை-உன்னை-தொடச்சொன்னது
இந்த-நேரம்-தடை-இல்லையே

[பெண்]
இதழ்-சொல்லுது-சொந்தம்-தானே-சுகம்-கேட்பது
வெட்கம்-என்ன-இதில்-வந்தது
அக்கம்-பக்கம்-யார்-பார்த்தது
பெண்மைக்கின்று-பயமில்லையே

[ஆண்]
சுகம்-தானா சொல்லு-கண்ணே
அன்னியன்-போல்-நான்-கேட்கிறேன்

[பெண்]
சுகம்-தானா பெண்களெல்லாம்
வந்தவள்-போல்-நான்-கேட்கிறேன்