Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Manmatha Leelai
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Hallo My Dear Wrong KJ Yesudas/LR EswariKannadasan
Manaivi Amaivathellaam KJ YesudasKannadasan
Manmatha Leelai SP BalasubrahmanyamKannadasan
Naathamenum Koyililae LR EswariKannadasan
Netroru Menakai AV RamananKannadasan
Sugam Thaana Sollu SP Balasubrahmanyam/P SusheelaKannadasan
Naathamenum Koyililae

Lyricist
Kannadasan
Sung by
LR Eswari



ஆ...
நாதமென்னும்-கோவிலிலே
ஞான-விளக்கேற்றி-வைத்தேன்
ஏற்றி-வைத்த-விளக்கினிலே
எண்ணெய்-விட-நீ-கிடைத்தாய்
நாதமென்னும்-கோவிலிலே
ஞான-விளக்கேற்றி-வைத்தேன்
ஏற்றி-வைத்த-விளக்கினிலே
எண்ணெய்-விட-நீ-கிடைத்தாய்
நாதமென்னும்-கோவிலிலே

___ ♫♫♫ ___

மதநிதபா சநிதம-தமகரி-மகரிசா
மகரிசா தமகரி நிதமகாம-தாநிசா
இசையும் எனக்கிசையும்-தினம்
தினம்-என்-மனம்-தான்-அதில்-அசையும்
இசையும் எனக்கிசையும்-தினம்
தினம்-என்-மனம்-தான்-அதில்-அசையும்
கரமும்-உந்தன்-சிரமும்
நீ-அசைத்தாய்-நான்-இசைத்தேன்
நாதமென்னும்-கோவிலிலே
ஞான-விளக்கேற்றி-வைத்தேன்
ஏற்றி-வைத்த-விளக்கினிலே
எண்ணெய்-விட-நீ-கிடைத்தாய்
நாதமென்னும்-கோவிலிலே

___ ♫♫♫ ___

ஆ...
_ ♫ _
விலையே எனக்கிலையே
தினம்-வெறும்-கதையானது-கலையே
விலையே எனக்கிலையே
தினம்-வெறும்-கதையானது-கலையே
நிலையே-சொல்லி-உனையே
நான்-அழைத்தேன்-உயிர்-பிழைத்தேன்
நாதமென்னும்-கோவிலிலே

___ ♫♫♫ ___

மதநிதசா சநிதம-தமகரி-மகரிசா
மகரிசா தமகரி நிதமகாம-தாநிசா
இறைவன் என-ஒருவன்
என்-இசையினில்-மயங்கிட-வருவான்
இறைவன் என-ஒருவன்
என்-இசையினில்-மயங்கிட-வருவான்
ரசிகன்-என்ற-பெயரில்
இன்று-அவன்-தான்-உன்னைக்-கொடுத்தான்
நாதமென்னும்-கோவிலிலே
ஞான-விளக்கேற்றி-வைத்தேன்
ஏற்றி-வைத்த-விளக்கினிலே
எண்ணெய்-விட-நீ-கிடைத்தாய்
நாதமென்னும்-கோவிலிலே