Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Manmatha Leelai
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Hallo My Dear Wrong KJ Yesudas/LR EswariKannadasan
Manaivi Amaivathellaam KJ YesudasKannadasan
Manmatha Leelai SP BalasubrahmanyamKannadasan
Naathamenum Koyililae LR EswariKannadasan
Netroru Menakai AV RamananKannadasan
Sugam Thaana Sollu SP Balasubrahmanyam/P SusheelaKannadasan
Netroru Menakai

Lyricist
Kannadasan
Sung by
AV Ramanan



பட்-பட்-பட்-பட்-படா-படா-பட்
சட்-சட்-சட்-சட்-சடா-சடா-சட்
பட்-பட்-பட்-பட்-படா-படா-பட்
சட்-சட்-சட்-சட்-சடா-சடா-சட்
_ ♫ _
ஹேய்...
பட்-பட்-பட்-பட்-படா-படா-பட்
சட்-சட்-சட்சட்-சடா-சடா-சட்
பட்-பட்-பட்-பட்-படா-படா-பட்
சட்-சட்-சட்-சட்-சடா-சடா-சட்
நேற்றொரு-மேனகை இன்றொரு-ஊர்வசி
நேற்றொரு-மேனகை இன்றொரு-ஊர்வசி
ஏன்-சார்-புதுசோ-ஈரெட்டு-வயசோ
ஏன்-சார்-புதுசோ-ஈரெட்டு-வயசோ
எங்கே-பிறந்தவள்-மந்திரிகுமாரி
எனக்கும்-கிடைத்தவள்-ராஜகுமாரி
ட்-பட்-பட்-பட்-படா-படா-பட்
சட்-சட்-சட்சட்-சடா-சடா-சட்
பட்-பட்-பட்-பட்-படா-படா-பட்
சட்-சட்-சட்-சட்-சடா-சடா-சட்

___ ♫♫♫ ___

இந்திரனுக்கு-எத்தனை-உண்டோ
சந்திரனுக்கு-எத்தனை-உண்டோ
உனக்கும்-அதுபோல்-உண்டல்லோ
தந்திரமென்ன-மந்திரமென்ன
என்னிடம்-சொன்னால்-நல்லது-கண்ணா
எனக்கும்-உன்போல்-குணமல்லோ
ஆஹா-இந்திரனுக்கு-எத்தனை-உண்டோ
சந்திரனுக்கு-எத்தனை-உண்டோ
உனக்கும்-அதுபோல்-உண்டல்லோ
தந்திரமென்ன-மந்திரமென்ன
என்னிடம்-சொன்னால்-நல்லது-கண்ணா
எனக்கும்-உன்போல்-குணமல்லோ
ட்-பட்-பட்-பட்-படா-படா-பட்
சட்-சட்-சட்சட்-சடா-சடா-சட்
பட்-பட்-பட்-பட்-படா-படா-பட்
சட்-சட்-சட்-சட்-சடா-சடா-சட்

___ ♫♫♫ ___

நாடுகள்-தோறும்-பெண்களிருக்கு
ஆண்டவன்-தந்த-கண்களிருக்கு
நடத்து-நடத்து-மகாராஜா
ஜாதி-இருக்கா-பேதமிருக்கா
நீதியிருக்கா-நியாயமிருக்கா
கடத்து-கடத்து-யுவராஜா
ஆஹா-நாடுகள்-தோறும்-பெண்களிருக்கு
ஆண்டவன்-தந்த-கண்களிருக்கு
நடத்து-நடத்து-மகாராஜா
ஜாதி-இருக்கா-பேதமிருக்கா
நீதியிருக்கா-நியாயமிருக்கா
கடத்து-கடத்து-யுவராஜா
நேற்றொரு-மேனகை இன்றொரு-ஊர்வசி
நேற்றொரு-மேனகை இன்றொரு-ஊர்வசி

___ ♫♫♫ ___

சங்கீதத்தில்-மோகனமுண்டு
சந்தோசத்தில்- சாகசமுண்டு
இரண்டும்-கிடைத்தால்-உன்-பாடு
பாவம்-என்ன-புன்னியமென்ன
காதல்-காட்டில்-கன்னியமென்ன
இதுதான்-நமது-பண்பாடு
மேரிஜா-மேரிஜா-ஹை-மேரே-புல்-புல்
மேரிஜா-மேரிஜா-ஹை-மேரே-புல்-புல்
மொகபத்து-ஹோகயீ-கஹானே-தேசாஹே
மொகபத்து-ஹோகயீ-கஹானே-தேசாஹே
தில்லேக்கு-மந்திரிஹெ-அந்தோலோ-குஷ்பூஹை
யாகோக்கி-பாஸே-தில்லேக்கு-திவானுஹை
ஜவானி-திவானி-ஆதி-தோஸ்தி-ஹாய்
மேரிஜா-மேரிஜா-ஹை-மேரே-புல்-புல்
மேரிஜா-மேரிஜா-ஹை-மேரே-புல்-புல்
மேரிஜா-மேரிஜா-ஹை-மேரே-புல்-புல்
மேரிஜா-மேரிஜா-ஹை-மேரே-புல்-புல்