Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mannan
[1992]

Composed by
Ilaiyaraaja




Amma Endralaikaatha

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Vaali

Genre(s):
தாய் பாசம்

Amma Endralaikaatha

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas

Genre(s):
தாய் பாசம்



அம்மா-என்றழைக்காத-உயிரில்லையே
அம்மாவை-வணங்காது-உயர்வில்லையே
அம்மா-என்றழைக்காத-உயிரில்லையே
அம்மாவை-வணங்காது-உயர்வில்லையே
நேரில்-நின்று பேசும்-தெய்வம் பெற்ற-தாயன்றி-வேறொன்று-ஏது
அம்மா-என்றழைக்காத-உயிரில்லையே
அம்மாவை-வணங்காது-உயர்வில்லையே

___ ♫♫♫ ___

அபிராமி-சிவகாமி-கருமாயி-மகமாயி
திருக்கோயில்-தெய்வங்கள்-நீதானம்மா
அன்னைக்கு-அன்றாடம்-அபிஷேகம்-அலங்காரம்
புரிகின்ற-சிறு-தொண்டன்-நாந்தானம்மா
பொருளோடு-புகழ்-வேண்டும்-மகனல்ல-தாயே-உன்
அருள்-வேண்டும்-எனக்கென்றும்-அது-போதுமே
அடுத்திங்கு-பிறப்பொன்று-அமைந்தாலும்-நான்-உந்தன்
மகனாகப்-பிறக்கின்ற-வரம்-வேண்டுமே
அதை-நீயே தருவாயே
அம்மா-என்றழைக்காத-உயிரில்லையே
அம்மாவை-வணங்காது-உயர்வில்லையே

___ ♫♫♫ ___

பசும்-தங்கம்-புது-வெள்ளி-மாணிக்கம்-மணிவைரம்
அவை-யாவும்-ஒரு-தாய்க்கு-ஈடாகுமா
விலை-மீது-விலை-வைத்துக்-கேட்டாலும்-கொடுத்தாலும்
கடை-தன்னில்-தாயன்பு-கிடைக்காதம்மா
ஈரைந்து-மாதங்கள்-கருவோடு-எனைத்தாங்கி
நீ-பட்ட-பெரும்-பாடு-அறிவே..னம்மா
ஈரேழு-ஜென்மங்கள்-எடுத்தாலும்-உழைத்தாலும்
உனக்கிங்கு-நான்-பட்ட-கடன்-தீருமா
உன்னாலே-பிறந்தேனே
அம்மா-என்றழைக்காத-உயிரில்லையே
அம்மாவை-வணங்காது-உயர்வில்லையே
நேரில்-நின்று பேசும்-தெய்வம் பெற்ற-தாயன்றி-வேறொன்று-ஏது
அம்மா-என்றழைக்காத-உயிரில்லையே
அம்மாவை-வணங்காது-உயர்வில்லையே
அம்மா-என்றழைக்காத-உயிரில்லையே
அம்மாவை-வணங்காது-உயர்வில்லையே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me