Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mella Thiranthathu Kathavu
[1986]

Composed by
MS Viswanathan & Ilayaraaja

Kuzhal Oothum Kannanukku

Singer(s):
KS Chithra

Lyricist:
Vaali

Ooru Sanam Thoongirichchu

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Paamana Kurubavana

Singer(s):
S Janaki

Lyricist:
Veturi Sundararama Murthy

Sakkara Kattikku

Singer(s):
KS Chithra
SP Shailaja
BS Sasirekha

Lyricist:
Gangai Amaran

Thedum Kan Paarvai

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Thil Thil Thil

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Kuzhal Oothum Kannanukku

Lyricist:
Vaali

Singer(s):
KS Chithra

குழலூதும்-கண்ணனுக்கு குயில்-பாடும்-பாட்டு-கேட்குதா
குக்கூ-குக்கூ-குக்கூ
_ ♫ _

குழலூதும்-கண்ணனுக்கு குயில்-பாடும்-பாட்டு-கேட்குதா
குக்கூ-குக்கூ-குக்கூ
என்-குரலோடு-மச்சா-உங்க-குழலோச-போட்டி-போடுதா
குக்கூ-குக்கூ-குக்கூ
இலையோடு-பூவும் தலையாட்டும்-பாரு
இலையோடு-பூவும்-காயும்-தலையாட்டும்-பாரு-பாரு
குழலூதும்-கண்ணனுக்கு குயில்-பாடும்-பாட்டு-கேட்குதா
குக்கூ-குக்கூ-குக்கூ

___ ♫♫♫ ___

மலைகாத்து-வீசுறபோது-மல்லியப்பூ-பாடாதா
மழைமேகம்-கூடுறபோது-வண்ண-மயில்-ஆடாதா
மலைகாத்து-வீசுறபோது-மல்லியப்பூ-பாடாதா
மழைமேகம்-கூடுறபோது-வண்ண-மயில்-ஆடாதா
என்-மேனி தேனரும்பு என்-பாட்டு பூங்கரும்பு
மச்சா-நான் பெத்தேடுபேன் உன்னதான் கட்டிவைபேன்
சுகமாக-தாளம்-தட்டி-பாடட்டுமா
உனக்காச்சு-எனக்காச்சு-சரிஜோடி-நாமாச்சு-கேளையா
குழலூதும்-கண்ணனுக்கு குயில்-பாடும்-பாட்டு-கேட்குதா
குக்கூ-குக்கூ-குக்கூ
என்-குரலோடு-மச்சா-உங்க-குழலோச-போட்டி-போடுதா
குக்கூ-குக்கூ-குக்கூ

___ ♫♫♫ ___

கண்ணா-உன்-வாலிப-நெஞ்சை-என்-பாட்டு-உசுப்புறதா
கற்கண்டு-சர்க்கரை-எல்லாம்-இப்பத்தான்-கசகுறதா
கண்ணா-உன்-வாலிப-நெஞ்சை-என்-பாட்டு-உசுப்புறதா
கற்கண்டு-சர்க்கரை-எல்லாம்-இப்பத்தான்-கசகுறதா
வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்கு-தான் ராவான-வேதனைதான்
மெதுவாக-தூது-சொல்லி-பாடட்டுமா
வெலக்கேத்தும்-பொழுதானா-இளநெஞ்சம்-படும்-பாடு-கேளையா