Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mella Thiranthathu Kathavu
[1986]

Composed by
MS Viswanathan & Ilayaraaja




Kuzhal Oothum Kannanukku

Singer(s):
KS Chithra

Lyricist:
Vaali

Ooru Sanam Thoongirichchu

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Paamana Kurubavana

Singer(s):
S Janaki

Lyricist:
Veturi Sundararama Murthy

Sakkara Kattikku

Singer(s):
KS Chithra
SP Shailaja
BS Sasirekha

Lyricist:
Gangai Amaran

Thedum Kan Paarvai

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Thil Thil Thil

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Thedum Kan Paarvai

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki



[ஆண்]
தேடும்-கண்-பார்வை-தவிக்க துடிக்க
தேடும்-கண்-பார்வை-தவிக்க துடிக்க
சொன்ன-வார்த்தை-காற்றில்-போனதோ
வெறும்-மாயமானதோ

[பெண்]
தேடும்-பெண்-பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச-நேரம்-நீயும்-காத்திரு
வரும்-பாதை-பார்த்திரு

[ஆண்]
தேடும்-கண்-பார்வை-தவிக்க துடிக்க

___ ♫♫♫ ___

[ஆண்]
காண-வேண்டும்-சீக்கிரம் என்-காதல்-ஓவியம்
வாராமலே என்னாவதோ என்-ஆசை-காவியம்

[பெண்]
வாழும்-காலம்-ஆயிரம் நம்-சொந்தம்-அல்லவா
கண்ணாலனே நல்-வாழ்த்துகள் என்-பாட்டில்-சொல்லவா

[ஆண்]
கனிவாய் மலரே
உயிர்-வாடும்-போது-ஊடல்-என்ன
பாவம்-அல்லவா

[பெண்]
தேடும்-பெண்-பாவை வருவாள் தொடுவாள்

___ ♫♫♫ ___

[ஆண்]
தேடி-தேடி-பார்க்கிறேன் என்-கால்கள்-ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என்-ஆவல்-தீருமோ

[பெண்]
காற்றில்-ஆடும்-தீபமோ உண்-காதல்-உள்ளமே
நீ-காணலாம் இந்நாளிலே என்-மேனி-வண்ணமே

[ஆண்]
பிரிந்தோம் இணைவோம்

[பெண்]
இனி-நீயும்-நானும்-வாழ-வேண்டும்
வாசல்-தேடி-வா

[ஆண்]
தேடும்-கண்-பார்வை-தவிக்க துடிக்க

[பெண்]
தேடும்-பெண்-பாவை வருவாள் தொடுவாள்

[ஆண்]
சொன்ன-வார்த்தை-காற்றில்-போனதோ

[பெண்]
வெறும்-மாயமானதோ

[ஆண்]
தேடும்-கண்-பார்வை-தவிக்க

[பெண்]
துடிக்க
s


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me