Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mella Thiranthathu Kathavu
[1986]

Composed by
MS Viswanathan & Ilayaraaja




Kuzhal Oothum Kannanukku

Singer(s):
KS Chithra

Lyricist:
Vaali

Ooru Sanam Thoongirichchu

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Paamana Kurubavana

Singer(s):
S Janaki

Lyricist:
Veturi Sundararama Murthy

Sakkara Kattikku

Singer(s):
KS Chithra
SP Shailaja
BS Sasirekha

Lyricist:
Gangai Amaran

Thedum Kan Paarvai

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Thil Thil Thil

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki



[ஆண்]
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
மேலாடை-மூடியே ஊர்கோலமாய்-போவதேன்
மேலாடை-மூடியே ஊர்கோலமாய்-போவதேன்
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே

___ ♫♫♫ ___

[ஆண்]
முகம்-பார்க்க-நானும் முடியாமல்-நீயும்
திரை-போட்டு-உன்னை மறைத்தாலே-பாவம்
ஒரு-முறையேனும் ஹா-ஹா
திருமுகம்-காணும்  ஹே-ஹே
வரம்-தர-வேண்டும் ஹோ-ஹோ
எனக்கது-போதும்  ஹே
எனைச்சேர...ஆ... எனைச்சேர-எதிர்பார்த்து
முன்னம்-ஏழு-ஜன்மம்-ஏங்கினேன்
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
மேலாடை-மூடியே ஊர்கோலமாய்-போவதேன்
மேலாடை-மூடியே ஊர்கோலமாய்-போவதேன்
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே

___ ♫♫♫ ___

[பெண்]
லலல-லாலலா லலல-லாலலா
லல-லல-லல-லல-லல-லல-லல-லல-லலலலா-லலலலா
லாலலா லாலலா லாலலா லா

[ஆண்]
மலர்-போன்ற-பாதம் நடக்கின்ற-போது
நிலம்-போல-உன்னை நான்-தாங்கவேண்டும்
இடையினில்-ஆடும் ஹா-ஹா
உடை-என-நானும் ஹே-ஹே
இணை-பிரியாமல் ஹோ-ஹோ
துணை-வர-வேண்டும் ஹே
உனக்காக...ஆ... உனக்காக-பனிக்காற்றை
தினம்-தூது-போக-வேண்டினேன்
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
மேலாடை-மூடியே ஊர்கோலமாய்-போவதேன்
மேலாடை-மூடியே ஊர்கோலமாய்-போவதேன்
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me