Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mella Thiranthathu Kathavu
[1986]

Composed by
MS Viswanathan & Ilayaraaja




Kuzhal Oothum Kannanukku

Singer(s):
KS Chithra

Lyricist:
Vaali

Ooru Sanam Thoongirichchu

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Paamana Kurubavana

Singer(s):
S Janaki

Lyricist:
Veturi Sundararama Murthy

Sakkara Kattikku

Singer(s):
KS Chithra
SP Shailaja
BS Sasirekha

Lyricist:
Gangai Amaran

Thedum Kan Paarvai

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Thil Thil Thil

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Thil Thil Thil

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela



[ஆண்]
தில்-தில்-தில்-தில்
மனதில்
ஒரு-தல்-தல்-தல்-தல்-காதல்
தில்-தில்-தில்-தில்-மனதில்
ஒரு-தல்-தல்-தல்-தல்-காதல்
ஆஹா-தில்-தில்-தில்-தில்-மனதில்
ஒரு-தல்-தல்-தல்-தல்-காதல்

[பெண்]
ஜில்-ஜில்-இள-நெஞ்சில் ஜல்-ஜல்-ஒரு-ஊஞ்சல்
ஜில்-ஜில்-இள-நெஞ்சில் ஜல்-ஜல்-ஒரு-ஊஞ்சல்

[ஆண்]
ஆடல்-பாடல்-கூடல்

[பெண்]
ஆ-தில்-தில்-தில்-தில்-மனதில்
ஒரு-தல்-தல்-தல்-தல்-காதல்

___ ♫♫♫ ___

[பெண்]
வளர்ந்த-நாள்-முதல்-கார்குழலும்
அழைக்குதே-உன்னைப்-பூச்சூட

[ஆண்]
மயக்கமேனடி-பூங்குயிலே தவிக்கிறேனடி-நான்-கூட

[பெண்]
விளக்கு-வைத்தால்-துடித்திருப்பேன்
படுக்கையில்-நான்-புரண்டிருப்பேன்

[ஆண்]
கைகள்-படாத-இடந்தான்-இப்போது
ஆசை-விடாத-சுகந்தான்-அப்போது

[பெண்]
ஏக்கம்-ஏதோ-கேட்கும்

[ஆண்]
ம்-தில்-தில்-தில்-மனதில்
ஒரு-தல்-தல்-தல்-காதல்

[பெண்]
ஜில்-ஜில்-இள-நெஞ்சில் ஜல்-ஜல்-ஒரு-ஊஞ்சல்
ஜில்-ஜில்-இள-நெஞ்சில் ஜல்-ஜல்-ஒரு-ஊஞ்சல்

[ஆண்]
ஆடல்-பாடல்-கூடல்

[பெண்]
ஆ-தில்-தில்-தில்-மனதில்
ஒரு-தல்-தல்-தல்-காதல்

___ ♫♫♫ ___

[ஆண்]
மழைக்கு-ஏங்கிய-மாந்தளிரே
உனக்கு-நான்-சிறு-தூறல்தான்

[பெண்]
வியர்த்து-வாடிய-மெய்-சிலிர்க்க
உனக்கு-நான்-மலைச்-சாரல்தான்

[ஆண்]
அடுத்த-கட்டம்-நடப்பதெப்போ
எனக்கு-உன்னைக-கொடுப்பதெப்போ

[பெண்]
மாலையிடாமல்-வசந்தம்-வராது
வேளை-வராமல்-பெண்-உன்னைத்-தொடாது

[ஆண்]
போதும்-போதும்-ஊடல்

[பெண்]
ஆ-தில்-தில்-தில்-தில்-மனதில்
ஒரு-தல்-தல்-தல்-தல்-காதல்

[ஆண்]
ஆஹா-தில்-தில்-தில்-தில்-மனதில்
ஒரு-தல்-தல்-தல்-தல்-காதல்

[பெண்]
ஜில்-ஜில்-இள-நெஞ்சில் ஜல்-ஜல்-ஒரு-ஊஞ்சல்

[ஆண்]
ஜில்-ஜில்-இள-நெஞ்சில் ஜல்-ஜல்-ஒரு-ஊஞ்சல்

[பெண்]
ஆடல்-பாடல்-கூடல்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me