Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mella Thiranthathu Kathavu
[1986]

Composed by
MS Viswanathan & Ilayaraaja




Kuzhal Oothum Kannanukku

Singer(s):
KS Chithra

Lyricist:
Vaali

Ooru Sanam Thoongirichchu

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Paamana Kurubavana

Singer(s):
S Janaki

Lyricist:
Veturi Sundararama Murthy

Sakkara Kattikku

Singer(s):
KS Chithra
SP Shailaja
BS Sasirekha

Lyricist:
Gangai Amaran

Thedum Kan Paarvai

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Thil Thil Thil

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Lyricist:
Vaali

Singer(s):
S Janaki



ஆ...
_____
வா-வெண்ணிலா
_____
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
மேலாடை-மூடியே ஊர்கோலமாய்-போவதேன்
மேலாடை-மூடியே ஊர்கோலமாய்-போவதேன்
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
________________________________________

முகம்-பார்க்க-நீயும் முடியாமல்-நானும்
திரை-போட்டு-என்னை-மறைத்தேனே-நாளும்
ஒரு-முறையேனும்
_____
திருமுகம்-காணும்
_____
வரம்-பெற-நீயும்
_____
வாடுவதேனோ
உனைச்சேர உனைச்சேர-எதிர்பார்த்து
முன்னம்-ஏழு-ஜன்மம்-ஏங்கினேன்
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
________________________________________

மலர்-போன்ற-பாதம் நடக்கின்ற-போது
நிலம்-போல-உன்னை நான்-தாங்கவேண்டும்
இடையினில்-ஆடும்
_____
உடை-என-நானும்
_____
இணை-பிரியாமல்
_____
துணை-வர-வேண்டும்
_____
உனக்காக-ஆ...
உனக்காக-பனிக்காற்றை
தினம்-தூது-போக-வேண்டினேன்
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
மேலாடை-மூடியே ஊர்கோலமாய்-போவதேன்
மேலாடை-மூடியே ஊர்கோலமாய்-போவதேன்
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே
வா-வெண்ணிலா உன்னை-தானே-வானம்-தேடுதே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me