Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mella Thiranthathu Kathavu
[1986]

Composed by
MS Viswanathan & Ilayaraaja




Kuzhal Oothum Kannanukku

Singer(s):
KS Chithra

Lyricist:
Vaali

Ooru Sanam Thoongirichchu

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Paamana Kurubavana

Singer(s):
S Janaki

Lyricist:
Veturi Sundararama Murthy

Sakkara Kattikku

Singer(s):
KS Chithra
SP Shailaja
BS Sasirekha

Lyricist:
Gangai Amaran

Thedum Kan Paarvai

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Thil Thil Thil

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Vaa Vennila Unnai

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Ooru Sanam Thoongirichchu

Lyricist:
Vaali

Singer(s):
S Janaki



ஊரு-சனம் தூங்கிருச்சு ஊதக்-காத்தும்-அடிச்சிருச்சு
பாவி-மனம் தூங்கலையே அதுவும்-ஏனோ-புரியல்லையே
_ ♫ _
ஊரு-சனம் தூங்கிருச்சு ஊதக்-காத்தும்-அடிச்சிருச்சு
பாவி-மனம் தூங்கலையே அதுவும்-ஏனோ-புரியல்லையே
ஊரு-சனம் தூங்கிருச்சு ஊதக்-காத்தும்-அடிச்சிருச்சு
பாவி-மனம் தூங்கலையே அதுவும்-ஏனோ-புரியல்லையே

___ ♫♫♫ ___

குயிலு-கருங்குயிலு மாமன்-மனக்-குயிலு
கோலம்-போடும்-பாட்டாலே
மயிலு-இல-மயிலு-மாமன்-கவிக்குயிழு
ராகம்-பாடும்-கேட்டாலே சேதி-சொல்லும்-பாட்டாலே
ஒன்ன-எண்ணி-நானே உள்ளம்-வாடிப்-போனேன்
கன்னிப்-பொண்ணுதானே ஏ-மாமனே ஏ-மாமனே
ஒத்தையிலே அத்தமக ஒன்ன-நெனச்சு-ரசிச்ச-மக
கண்ணு-ரெண்டும்-மூடல்லையே-காலம்-நேரம்-கூடல்லையே
ஊரு-சனம் தூங்கிருச்சு ஊதக்-காத்தும்-அடிச்சிருச்சு
பாவி-மனம் தூங்கலையே அதுவும்-ஏனோ-புரியல்லையே

___ ♫♫♫ ___

மாமன்-ஒதடு-பட்டு-நாதம்-தரும்-குழலு
நானா-மாறக்-கூடாதா
நாளும்-தவமிருந்து நானும்-கேட்ட-வரம்
கூடும்-காலம்-வாராதா மாமன்-காதில்-ஏறாதா
நெலாக்காயும்-நேரம் நெஞ்சுக்குள்ள-பாரம்
மேலும்-மேலும்-ஏறும் இந்த-நேரந்தான் இந்த-நேரந்தான்
ஒன்ன-எண்ணி பொட்டு-வெச்சேன் ஓலப்-பாய-போட்டு-வெச்சேன்
இஷ்டப்-பட்ட ஆச-மச்சான் என்ன-மேலும்-ஏங்க-வெச்சான்
ஊரு-சனம் தூங்கிருச்சு ஊதக்-காத்தும்-அடிச்சிருச்சு
பாவி-மனம் தூங்கலையே அதுவும்-ஏனோ-புரியல்லையே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me