Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Minnale
[2001]

Composed by
Harris Jeyaraj




Vaseegara En Nenjinikka

Singer(s):
Bombay Jayashree

Lyricist:
Thamarai

Venmathi Venmathi Nillu

Singer(s):
Tippu
Roopkumar Rathod

Lyricist:
Vaali

Venmathi Venmathi Nillu

Lyricist:
Vaali

Singer(s):
Tippu
Roopkumar Rathod



வெண்மதி-வெண்மதியே-நில்லு
நீ-வானுக்கா-மேகத்துக்கா-சொல்லு
வானம்-தாம்-உன்னுடைய-இஷ்டம்-என்றால்
மேகத்துக்கில்லை-ஒரு-நஷ்டம்
உன்னை-இன்றோடு-நான்-மறப்பேனே நான்-மறப்பேனே
உன்னாலே-நெஞ்சில்-பூத்த-காதல்
மேலும்-மேலும்-துன்பம்-துன்பம்-வேண்டாம்
மேலும்-மேலும்-துன்பம்-துன்பம்-வேண்டாம்

___ ♫♫♫ ___

அஞ்சு-நாள்-வரை அவள்-பொழிந்தது-ஆசையின்-மழை
அதில்-நனைந்தது-நூறு-ஜென்மங்கள் நினைவினில்-இருக்கும்
அது-போல்-எந்த-நாள்-வரும் உயிர்-உருகிய-அந்த-நாள்-சுகம் அதை-நினைக்கையில்
ரத்த-நாளங்கள்-ராத்திரி-வெடிக்கும்
ஒரு-நிமிஷம்-கூட-என்னை-பிரியவில்லை
விவரம்-ஏதும்-அவள்-அறியவில்லை
என்ன-இருந்த-போதும்-அவள்-எனதில்லையே
மறந்துபோ-என்-மனமே
வெண்மதி-வெண்மதியே-நில்லு
நீ-வானுக்கா-மேகத்துக்கா-சொல்லு
வானம்-தாம்-உன்னுடைய-இஷ்டம்-என்றால்
மேகத்துக்கில்லை-ஒரு-நஷ்டம்
உன்னை-இன்றோடு-நான்-மறப்பேனே
நான்-மறப்பேனே
உன்னாலே-நெஞ்சில்-பூத்த-காதல்
மேலும்-மேலும்-துன்பம்-துன்பம்-வேண்டாம்

___ ♫♫♫ ___

ஜன்னலின்-வழி வந்து-விழுந்தது-மின்னலின்-ஒளி
அதில்-தெரிந்தது-அழகு-தேவதை அதிசய-முகமே
ஆ-ஹா-ஆ
தீன்பொறி-எழ இரு-விழிகளும்-தீக்குச்சி-என
என்னை-உரைசிடும்-கோடி-பூக்களாய்-மலர்ந்தது-மனமே
அவள்-அழகை-பாட-ஒரு-மொழி-இல்லையே
அளந்து-பார்க்க-பல-விழி-இல்லையே
என்ன-இருந்த-போதும்-அவள்-எனதில்லையே
மறந்து-போ-என்-மனமே
வெண்மதி-வெண்மதியே-நில்லு
நீ-வானுக்கா-மேகத்துக்கா-சொல்லு
வானம்-தாம்-உன்னுடைய-இஷ்டம்-என்றால்
மேகத்துக்கில்லை-ஒரு-நஷ்டம்
உன்னை-இன்றோடு-நான்-மறப்பேனே நான்-மறப்பேனே
உன்னாலே-நெஞ்சில்-பூத்த-காதல்
மேலும்-மேலும்-துன்பம்-துன்பம்-வேண்டாம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me