Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Avan Oru Sarithiram
[1977]

Composed by
MS Viswanathan




Aayiram Ponnai Boomiyil

Singer(s):
Nellai Ganapathy
MS Viswanathan

Lyricist:
Nellai Arulmani

Ammaanai Azhagu Mikum

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

Lyricist:
Kannadasan

Inikkum Kannangal Inikkum

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Maalai Ittaan Oru Mannan

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

Lyricist:
Kannadasan

Naalai Enna Naalai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Vanakkam Pala Murai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Ammaanai Azhagu Mikum

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
Vani Jairam



[ஆண்]
அம்மானை அழகும்-மிகும்-கண்மானை
அம்மானை அழகும்-மிகும்-கண்மானை
ஆடி-வரும்-பெண்மானை தேடி-வரும்-பெருமானை
தேடி-வரும்-பெருமானை

[பெண்]
நம்பிய-பெண்-ஒரு-தாரகை
அவள்-நாடிய-நீ-ஒரு-வானகம்
நம்பிய-பெண்-ஒரு-தாரகை
அவள்-நாடிய-நீ-ஒரு-வானகம்
விண்ணகம்-மாறிய-போதிலும்
இந்த-பெண்ணகம்-மாறுவதில்லையே
விண்ணகம்-மாறிய-போதிலும்
இந்த-பெண்ணகம்-மாறுவதில்லையே
அம்மானை அழகும்-மிகும்-கண்மானை
ஆடி-வரும்-பெண்மானை தேடி-வரும்-பெருமானை
தேடி-வரும்-பெருமானை

___ ♫♫♫ ___

[ஆண்]
பாலினுள்-மறைந்துள்ள-சுவையென
விழி-பளிங்கினில்-மறைந்தது-உன்-முகம்
பாலினுள்-மறைந்துள்ள-சுவையென
விழி-பளிங்கினில்-மறைந்தது-உன்-முகம்
ஆழியில்-மறைந்துள்ள-மணியென
உன்-ஆசையில்-மறைந்துள்ளதென்-மனம்
ஆழியில்-மறைந்துள்ள-மணியென
உன்-ஆசையில்-மறைந்துள்ளதென்-மனம்

[பெண்]
கன்னியின்-நால்வகை-சாத்திரம்
தன்-காதலன்-கண்களில்-மாத்திரம்
கன்னியின்-நால்வகை-சாத்திரம்
தன்-காதலன்-கண்களில்-மாத்திரம்
உன்னிடம்-நான்-ஒரு-பாத்திரம்
அதில்-ஊற்றிய-தேன்மழை-உன்முகம்
உன்னிடம்-நான்-ஒரு-பாத்திரம்
அதில்-ஊற்றிய-தேன்மழை-உன்முகம்
அம்மானை அழகும்-மிகும்-கண்மானை

[ஆண்]
ஆடி-வரும்-பெண்மானை தேடி-வரும்-பெருமானை
தேடி-வரும்-பெருமானை

___ ♫♫♫ ___

[பெண்]
பொன்னிற-வண்டுகள்-பாடின
அவை-பூவெனும்-மெத்தையில்-கூடின
என்னிரு-கண்களும்-தேடின
அவை-ஏக்கத்தில்-உன்னிடம்-ஓடின

[ஆண்]
மங்கல-சங்குகள்-அழைத்தன
இரு-மந்திர-முல்லைகள்-இழுத்தன
உன்னுடன்-உடல்-உயிர்-கலந்தன
இங்கு-ஒன்றுமில்லை-இனி-எனக்கென
அம்மானை அழகும்-மிகும்-கண்மானை

[பெண்]
ஆடி-வரும்-பெண்மானை தேடி-வரும்-பெருமானை
தேடி-வரும்-பெருமானை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me