Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Avan Oru Sarithiram
[1977]

Composed by
MS Viswanathan




Aayiram Ponnai Boomiyil

Singer(s):
Nellai Ganapathy
MS Viswanathan

Lyricist:
Nellai Arulmani

Ammaanai Azhagu Mikum

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

Lyricist:
Kannadasan

Inikkum Kannangal Inikkum

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Maalai Ittaan Oru Mannan

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

Lyricist:
Kannadasan

Naalai Enna Naalai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Vanakkam Pala Murai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Maalai Ittaan Oru Mannan

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
Vani Jairam



[பெண்]
மாலையிட்டான்-ஒரு-மன்னன்
அங்கு-மயங்கி-நின்றாள்-ஒரு-அன்னம்
கெட்டி-மேளங்கள்-முழங்குது-வானம்
மழை-மேகங்கள்-பொழியுது-கீதம்
மாலையிட்டான்-ஒரு-மன்னன்
அங்கு-மயங்கி-நின்றாள்-ஒரு-அன்னம்
கெட்டி-மேளங்கள்-முழங்குது-வானம்
மழை-மேகங்கள்-பொழியுது-கீதம்

___ ♫♫♫ ___

[ஆண்]
மாதுளம்-பழம்-போல்-கன்னம்
கலை-மன்மதன்-வழங்கிடும்-சின்னம்
மாதுளம்-பழம்-போல்-கன்னம்
கலை-மன்மதன்-வழங்கிடும்-சின்னம்
இன்பத்-தேன்-மலர்-தூவிய-மஞ்சம்
சுகம்-தேடும்-பாவையின்-நெஞ்சம்

[பெண்]
மாணிக்கத்-தாரகை-நிலவினிலே
எங்கும்-மங்கலம்-இசைத்திடும்-தென்றலிலே
மாணிக்கத்-தாரகை-நிலவினிலே
எங்கும்-மங்கலம்-இசைத்திடும்-தென்றலிலே
தேரினில்-தேவன்-ஊர்வலமே
அந்த-தேவியின்-வாழ்வினி-காவியமே

[ஆண்]
மாலையிட்டான்-ஒரு-மன்னன்
அங்கு-மயங்கி-நின்றாள்-ஒரு-அன்னம்
கெட்டி-மேளங்கள்-முழங்குது-வானம்
மழை-மேகங்கள்-பொழியுது-கீதம்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆயிரம்-கம்பனின்-பாடல்
அதில்-ஆனந்தத்-தோகையின்-ஆடல்
ஆயிரம்-கம்பனின்-பாடல்
அதில்-ஆனந்தத்-தோகையின்-ஆடல்
அந்தப்-பாடலில்-பிறந்தது-ராகம்
அவள்-ஆடலில்-வளர்ந்தது-மோகம்
அந்தப்-பாடலில்-பிறந்தது-ராகம்
அவள்-ஆடலில்-வளர்ந்தது-மோகம்

[பெண்]
ஊஞ்சலில்-உள்ளங்கள்-உறவாடும்
வரும்-ஊடலில்-லீலைகள்-சதிராடும்
ஊஞ்சலில்-உள்ளங்கள்-உறவாடும்
வரும்-ஊடலில்-லீலைகள்-சதிராடும்
காதல்-தருவது-துன்பம்
இனி-காலம்-யாவும்-வசந்தம்
மாலையிட்டான்-ஒரு-மன்னன்
அங்கு-மயங்கி-நின்றாள்-ஒரு-அன்னம்

[ஆண்]
கெட்டி-மேளங்கள்-முழங்குது-வானம்
மழை-மேகங்கள்-பொழியுது-கீதம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me