Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Avan Oru Sarithiram
[1977]

Composed by
MS Viswanathan




Aayiram Ponnai Boomiyil

Singer(s):
Nellai Ganapathy
MS Viswanathan

Lyricist:
Nellai Arulmani

Ammaanai Azhagu Mikum

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

Lyricist:
Kannadasan

Inikkum Kannangal Inikkum

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Maalai Ittaan Oru Mannan

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

Lyricist:
Kannadasan

Naalai Enna Naalai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Vanakkam Pala Murai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Vanakkam Pala Murai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
வணக்கம் வணக்கம் வணக்கம்
வணக்கம் பல-முறை-சொன்னேன்
சபையினர்-முன்னே தமிழ்மகள்-கண்ணே
_ ♫ _
வணக்கம் பல-முறை-சொன்னேன்
சபையினர்-முன்னே தமிழ்மகள்-கண்ணே
_ ♫ _
கொண்ட-பண்பாடு-மறவாத-பெண்மை
இந்த-தென்னாட்டின்-வழி-காக்கும்-மென்மை
வணக்கம் பல-முறை-சொன்னேன்
சபையினர்-முன்னே தமிழ்மகள்-கண்ணே

___ ♫♫♫ ___

[பெண்]
மேலை-நாடெங்கும்-விஞ்ஞானக்-கலைகள்
அங்கு-விளையாடும்-அலங்கார-நிலைகள்
மேலை-நாடெங்கும்-விஞ்ஞானக்-கலைகள்
அங்கு-விளையாடும்-அலங்கார-நிலைகள்
அங்கு-பெண்-இல்லை பேசும்-கண்-இல்லை
அங்கு-பெண்-இல்லை பேசும்-கண்-இல்லை
என்ன-அலங்கோலமோ என்ன-புது-மோகமோ
_ ♫ _
வணக்கம் பல-முறை-சொன்னேன்
சபையினர்-முன்னே-தமிழ்மகள்-கண்ணே

___ ♫♫♫ ___

[ஆண்]
வண்ணத்-திலகங்கள்-ஒளி-வீசும்-முகங்கள்
எங்கள்-திருநாட்டுக்-குலமாதர்-நலங்கள்
வண்ணத்-திலகங்கள்-ஒளி-வீசும்-முகங்கள்
எங்கள்-திருநாட்டுக்-குலமாதர்-நலங்கள்
அன்பு-தெய்வங்கள் இன்பச்-செல்வங்கள்
அன்பு-தெய்வங்கள் இன்பச்-செல்வங்கள்
ஆடும்-கலை-ஆகுமோ பாடும்-தமிழாகுமோ
_ ♫ _
வணக்கம் பல-முறை-சொன்னேன்
சபையினர்-முன்னே தமிழ்மகள்-கண்ணே

___ ♫♫♫ ___

[பெண்]
அன்னை-தாய்ப்-பாலை-பிள்ளைக்குக்-கொடுத்து
அன்பு-தாலாட்டுப்-பாட்டொன்று-படித்து
அன்னை-தாய்ப்-பாலை-பிள்ளைக்குக்-கொடுத்து
அன்பு-தாலாட்டுப்-பாட்டொன்று-படித்து
காணும்-அழகென்ன தேடும்-சுகம்-என்ன
காணும்-அழகென்ன தேடும்-சுகம்-என்ன

[ஆண்]
சொல்ல-மொழி-இல்லையே
பேச-விலை-இல்லையே

[இரு]
வணக்கம் பல-முறை-சொன்னேன்
சபையினர்-முன்னே தமிழ்மகள்-கண்ணே
_ ♫ _
கொண்ட-பண்பாடு-மறவாத-பெண்மை
இந்த-தென்னாட்டின்-வழி-காக்கும்-மென்மை
வணக்கம் பல-முறை-சொன்னேன்
சபையினர்-முன்னே-தமிழ்மகள்-கண்ணே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me