Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Avan Oru Sarithiram
[1977]

Composed by
MS Viswanathan




Aayiram Ponnai Boomiyil

Singer(s):
Nellai Ganapathy
MS Viswanathan

Lyricist:
Nellai Arulmani

Ammaanai Azhagu Mikum

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

Lyricist:
Kannadasan

Inikkum Kannangal Inikkum

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Maalai Ittaan Oru Mannan

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

Lyricist:
Kannadasan

Naalai Enna Naalai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Vanakkam Pala Murai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Naalai Enna Naalai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



நாளை-என்ன-நாளை இன்றுகூட-நமதுதான்
வேலை-நல்ல-வேலை விழுந்தவருக்கு-வாழ்வை
வழங்க-வாரும்-தோழரே
நாளை-என்ன-நாளை இன்றுகூட-நமதுதான்
வேலை-நல்ல-வேலை விழுந்தவருக்கு-வாழ்வை
வழங்க-வாரும்-தோழரே
நாளை-என்ன-நாளை இன்றுகூட-நமதுதான்
வேலை-நல்ல-வேலை விழுந்தவருக்கு-வாழ்வை
வழங்க-வாரும்-தோழரே

___ ♫♫♫ ___

ஞானத்தோடு-வாழ்வோம் நிதானத்தோடு-வாழுவோம்
_ ♫ _
ஞானத்தோடு-வாழ்வோம் நிதானத்தோடு-வாழுவோம்
மாபெரும்-தலைவர்-சொன்ன-மானத்தோடு-வாழுவோம்
மாபெரும்-தலைவர்-சொன்ன-மானத்தோடு-வாழுவோம்
பஞ்சம்-போக்க-பாடுவோம்-லஞ்சம்-நீக்க-கூடுவோம்
_ ♫ _
பஞ்சம்-போக்க-பாடுவோம்-லஞ்சம்-நீக்க-கூடுவோம்
பழைய-பாதை-தன்னை-மாற்றி-புதிய-பாதை-காணுவோம்
பழைய-பாதை-தன்னை-மாற்றி-புதிய-பாதை-காணுவோம்

[குழு]
நாளை-என்ன-நாளை இன்றுகூட-நமதுதான்
வேலை-நல்ல-வேலை விழுந்தவருக்கு-வாழ்வை
வழங்க-வாரும்-தோழரே

___ ♫♫♫ ___

ஊழலுக்கு-வெட்கமே உழைப்பவருக்கு-சொர்க்கமே
ஊழலுக்கு-வெட்கமே உழைப்பவருக்கு-சொர்க்கமே
உண்மையான-நேர்மையான-மக்கள்-எங்கள்-பக்கமே

[குழு]
உண்மையான-நேர்மையான-மக்கள்-எங்கள்-பக்கமே
நாணயங்கள்-பெருகவே நல்லவர்கள்-வருகவே
_ ♫ _
நாணயங்கள்-பெருகவே நல்லவர்கள்-வருகவே
நாட்டு-மக்கள்-நல்லவருக்கு-வாக்கு-சீட்டு-தருகவே
நாட்டு-மக்கள்-நல்லவருக்கு-வாக்கு-சீட்டு-தருகவே

[குழு]
நாளை-என்ன-நாளை இன்றுகூட-நமதுதான்
வேலை-நல்ல-வேலை விழுந்தவருக்கு-வாழ்வை
வழங்க-வாரும்-தோழரே

___ ♫♫♫ ___

காலம்-மாற்றம்-காட்டுவோம்-கயவர்-தம்மை-பூட்டுவோம்

[குழு]
காலம்-மாற்றம்-காட்டுவோம்-கயவர்-தம்மை-பூட்டுவோம்
கள்ள-சந்தை-பேர்-வழிக்கு-கை-விலங்கு-மாட்டுவோம்
ஊரை-ஏய்க்கும்-மனிதரே-உலகை-விட்டு-மறைகவே
ஊரை-ஏய்க்கும்-மனிதரே-உலகை-விட்டு-மறைகவே
உண்மையான-புரட்சி-ஒன்று-எங்கள்-நாட்டில்-எழுகவே

[குழு]
உண்மையான-புரட்சி-ஒன்று-எங்கள்-நாட்டில்-எழுகவே
நாளை-என்ன-நாளை இன்றுகூட-நமதுதான்
வேலை-நல்ல-வேலை விழுந்தவருக்கு-வாழ்வை
வழங்க-வாரும்-தோழரே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me