Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Moondru Mudichchu
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aadi Velli Thedi Unnai Jeyachandran/Vani JairamKannadasan
Nanoru Kathanayaki P Susheela/LR EswariKannadasan
Vasantha Kaala Nathikalile Jeyachandran/MS Viswanathan/Vani JairamKannadasan
Nanoru Kathanayaki

Lyricist
Kannadasan
Sung by
P Susheela/LR Eswari



[பெண்-1]
நான்-ஒரு-கதாநாயகி
_ ♫ _
நான்-ஒரு-கதாநாயகி
ஒரு-வழியினில்-நான்-ஓர்-சகுந்தலை
ஒரு-வகையினில்-நான்-ஓர்-அகழிகை
ஒரு-வழியினில்-நான்-ஓர்-சகுந்தலை
ஒரு-வகையினில்-நான்-ஓர்-அகழிகை
நான்-முள்ளில்-விழுந்த-பட்டு-சேலை
முள்ளாய்-நின்றவர்-யார்

___ ♫♫♫ ___

[பெண்-2]
மேனகை-வந்ததும்-முனிவனை-கண்டதும்
மோகம்-கொண்டதும்-தவறில்லை...
மேனகை-வந்ததும்-முனிவனை-கண்டதும்
மோகம்-கொண்டதும்-தவறில்லை...
மெல்லிழையால்-ஒரு-பிள்ளை-பெற்றதும்
முனிவன்-வெறுத்ததும்-முறை-இல்லை
மெல்லிழையால்-ஒரு-பிள்ளை-பெற்றதும்
முனிவன்-வெறுத்ததும்-முறை-இல்லை
ஊருக்கு-சொன்னால்-ஊரார்-சிரிப்பார்
உனக்கே-சொன்னேன்-விதியில்லை
நான்-உனக்கே-சொன்னேன்-விதியில்லை

[பெண்-1]
அவள்-ஒரு-கதாநாயகி-அவள்-ஒரு-கதாநாயகி
ஒரு-வழியினில்-அவள்-ஒரு-சகுந்தலை
ஒரு-வகையினில்-அவள்-ஒரு-அகழிகை
ஒரு-வழியினில்-அவள்-ஒரு-சகுந்தலை
ஒரு-வகையினில்-அவள்-ஒரு-அகழிகை
அவள்-முள்ளில்-விழுந்த-பட்டு-சேலை
முள்ளாய்-நின்றவர்-யார்

___ ♫♫♫ ___

[பெண்-2]
ஆத்திரத்தாலும்-அவசரத்தாலும்-அங்கொரு-கன்னி-தாயானால்
ஆத்திரத்தாலும்-அவசரத்தாலும்-அங்கொரு-கன்னி-தாயானால்

[பெண்-1]
ஆத்திரகாரனை-திருத்திட-ஒருத்தி-சாத்திர-படியே-தாயானால்
ஆத்திர-காரனை-திருத்திட-ஒருத்தி-சாத்திர-படியே-தாயானால்

[பெண்-2]
தாயாகாத-பெண்களுக்கெல்லாம்-தாய்மை-தருவது-உன்னருளோ
தாய்மை-தருவது-உன்னருளோ
அவள்-ஒரு-கதாநாயகி

[பெண்-1]
ம்ம்..நான்-ஒரு-கதாநாயகி
ஒரு-வழியினில்-நான்-ஓர்-சகுந்தலை
ஒரு-வகையினில்-நான்-ஓர்-அகழிகை
நான்-முள்ளில்-விழுந்த-பட்டு-சேலை
முள்ளாய்-நின்றவர்-யார்