Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Moondru Mudichchu
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aadi Velli Thedi Unnai Jeyachandran/Vani JairamKannadasan
Nanoru Kathanayaki P Susheela/LR EswariKannadasan
Vasantha Kaala Nathikalile Jeyachandran/MS Viswanathan/Vani JairamKannadasan
Vasantha Kaala Nathikalile

Lyricist
Kannadasan
Sung by
Jeyachandran/MS Viswanathan/Vani Jairam



[ஆண்]
வசந்தகால-நதிகளிலே வைரமணி-நீரலைகள்
வசந்தகால-நதிகளிலே வைரமணி-நீரலைகள்
நீரலைகள்-மீதினிலே நெஞ்சிரண்டின்-நினைவலைகள்
நீரலைகள்-மீதினிலே நெஞ்சிரண்டின்-நினைவலைகள்
[பெண்]
நினைவலைகள்-தொடர்ந்து-வந்தால்
நேரமெல்லாம்-கனவலைகள்
நினைவலைகள்-தொடர்ந்து-வந்தால்
நேரமெல்லாம்-கனவலைகள்
கனவலைகள்-வளர்வதற்கு காமனவன்-மலர்கணைகள்
நினைவலைகள்-தொடர்ந்து-வந்தால்
நேரமெல்லாம்-கனவலைகள்
கனவலைகள்-வளர்வதற்கு காமனவன்-மலர்கணைகள்

___ ♫♫♫ ___

[ஆண்]
மலர்கணைகள்-பாய்ந்து-விட்டால்
மடி-இரண்டும்-பஞ்சணைகள்
மலர்கணைகள்-பாய்ந்து-விட்டால்
மடி-இரண்டும்-பஞ்சணைகள்
பஞ்சணையில்-பள்ளி-கொண்டால்
  மனமிரண்டும்-தலையணைகள்
வசந்தகால-நதிகளிலே வைரமணி-நீரலைகள்
நீரலைகள்-மீதினிலே நெஞ்சிரண்டின்-நினைவலைகள்

___ ♫♫♫ ___

[பெண்]
ஆ...-ஆ...
தலையணையில்-முகம்-புதைத்து சரசமிடும்-புது-கலைகள்
தலையணையில்-முகம்-புதைத்து சரசமிடும்-புது-கலைகள்
புதுகலைகள்-பெறுவதற்கு பூமாலை-மனவினைகள்
பூமாலை-மணவினைகள்
பூமாலை-மணவினைகள்
_ ♫ _

[ஆண்]
மனவினைகள்-யாருடனோ
மாயவனின்-விதி-வகைகள்
மனவினைகள்-யாருடனோ
மாயவனின்-விதி-வகைகள்
விதிவகையை-முடிவு-செய்யும்
வசந்தகால-நீரலைகள்