Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Moondru Theivangal
[1971]

Composed by
MS Viswanathan




Mullila Roja

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Kannadasan

Nadappathu Sugamena Nadaththu

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Neeyoru Sellapillai

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Thaayenum Selvangal Thaalaattum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
குடும்பம்

Thein Malayilae Mangani

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Thiruppathi Sendru Thirumbi

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Genre(s):
சைவம்/இந்து பாடல்கள்

Vasanthathil Oar Naal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
திருமணம்

Thaayenum Selvangal Thaalaattum

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
குடும்பம்



தாயெனும்-செல்வங்கள்-தாலாட்டும்-தீபம்
வைரங்கள்-போலே-ஒளி-விழட்டும்
_ ♫ _
தாயெனும்-செல்வங்கள்-தாலாட்டும்-தீபம்
வைரங்கள்-போலே-ஒளி-விழட்டும்
சந்தோசம்-கொண்டாடும்-உள்ளங்களில்
பொன்னான-எண்ணங்கள்-உருவாகட்டும்
எல்லோரும்-வாழும்-நிலை-வரட்டும்
தாயெனும்-செல்வங்கள்-தாலாட்டும்-தீபம்
வைரங்கள்-போலே-ஒளி-விழட்டும்

___ ♫♫♫ ___

நல்லோரை-வரவேற்கும்-இல்லம்-உண்டு
நாள்தோறும்-பரிமாற-அன்னம்-உண்டு
நல்லோரை-வரவேற்கும்-இல்லம்-உண்டு
நாள்தோறும்-பரிமாற-அன்னம்-உண்டு
எப்போதும்-ஒளி-வீசும்-கண்கள்-உண்டு
இல்லை-என்றேன்னாத-உள்ளம்-உண்டு
தாயெனும்-செல்வங்கள்-தாலாட்டும்-தீபம்
வைரங்கள்-போலே-ஒளி-விழட்டும்

___ ♫♫♫ ___

பாவங்கள்-இல்லையென்று-நீராடுங்கள்
பண்பாடும்-புகழ்-என்று-மலர்-சூடுங்கள்
சமுதாயம்-வாழ்கின்ற-இசை-பாடுங்கள்
எதிர்காலம்-உண்டென்று-நடமாடுங்கள்
தாயெனும்-செல்வங்கள்-தாலாட்டும்-தீபம்
வைரங்கள்-போலே-ஒளி-விழட்டும்

___ ♫♫♫ ___

எங்கெங்கு-பிறந்தாலும்-ஒன்றாகலாம்
இல்லாத-சொந்தங்கள்-உருவாகலாம்
தாயாக-மகனாக-உறவாடலாம்
தந்தைகள்-தங்கைகள்-துணையாகலாம்
சந்தோசம்-கொண்டாடும்-உள்ளங்களில்
பொன்னான-எண்ணங்கள்-உருவாகட்டும்
எல்லோரும்-வாழும்-நிலை-வரட்டும்
தாயெனும்-செல்வங்கள்-தாலாட்டும்-தீபம்
வைரங்கள்-போலே-ஒளி-விழட்டும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me