Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Moondru Theivangal
[1971]

Composed by
MS Viswanathan




Mullila Roja

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Kannadasan

Nadappathu Sugamena Nadaththu

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Neeyoru Sellapillai

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Thaayenum Selvangal Thaalaattum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
குடும்பம்

Thein Malayilae Mangani

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Thiruppathi Sendru Thirumbi

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Genre(s):
சைவம்/இந்து பாடல்கள்

Vasanthathil Oar Naal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
திருமணம்

Nadappathu Sugamena Nadaththu

Lyricist:
Kannadasan

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan



[ஆண்-1]
நடப்பது-சுகமென-நடத்து
வரும்-நாளை-உனதென-நினைத்து
வாழ்வே-பெரிதென-மதித்து
நாம்-வாழ்வோம்-மனம்-விட்டு-சிரித்து

[ஆண்-2]
நடப்பது-சுகமென-நடத்து
வரும்-நாளை-உனதென-நினைத்து
வாழ்வே-பெரிதென-மதித்து
நாம்-வாழ்வோம்-மனம்-விட்டு-சிரித்து

___ ♫♫♫ ___

[ஆண்-1]
போதாது-நீ-கண்ட-ராஜாங்கம்

[ஆண்-2]
பேசாதே-போலி-வேதாந்தம்
பாராதே-வெறும்-பஞ்சாங்கம்

[ஆண்-1]
உனக்கொரு-உலகத்தை-அமைத்து
வளர்த்து-எடுத்து-நடத்து

[ஆண்-2]
சொல்லாதே-துன்பத்தை-சொல்லாதே
பயணம்-போகும்-போது-நில்லாதே

[ஆண்-1]
சொல்லாதே-துன்பத்தை-சொல்லாதே
பயணம்-போகும்-போது-நில்லாதே
நான்-என்று-பேர்-சொல்லி-நடைபோடு

[இரு]
ஏன்-என்று-கேட்போரை-எடை-போடு

[ஆண்-1]
நடப்பது-சுகமென-நடத்து
வரும்-நாளை-உனதென-நினைத்து

[ஆண்-2]
வாழ்வே-பெரிதென-மதித்து
நாம்-வாழ்வோம்-மனம்-விட்டு-சிரித்து

___ ♫♫♫ ___


[ஆண்-1]
கல்யாணம்-பொய்-சொல்லி-கல்யாணம்

[ஆண்-2]
பெண்-வேண்டும்-வீட்டுக்கு-பொன்-வேண்டும்
கண்-போடு-மெல்ல-கை-போடு

[ஆண்-1]
சுகம்-ஒன்று-முடிந்திட-எதுவும்-வழியே-இதுவும்-சரியே

[ஆண்-2]
அன்போடு-நாம்-கண்ட-பண்பாடு
துணையை-சேர்க்க-வேண்டும்-பெண்னோடு

[ஆண்-1]
அன்போடு-நாம்-கண்ட-பண்பாடு
துணையை-சேர்க்க-வேண்டும்-பெண்னோடு

[ஆண்-2]
செல்வங்கள்-கைமாறி-உருண்டோடும்

[ஆண்-1]
உள்ளங்கள்-இடம்-மாறி-விளையாடும்

[எல்லோரும்]
நடப்பது-சுகமென-நடத்து
வரும்-நாளை-உனதென-நினைத்து
வாழ்வே-பெரிதென-மதித்து
நாம்-வாழ்வோம்-மனம்-விட்டு-சிரித்து


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me