Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mouna Raagam
[1986]

Composed by
Ilaiyaraaja




Chinna Chinna Vanna

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Mandram Vantha Thendralukku

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Nilaave Vaa Nillathe

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Chinna Chinna Vanna

Lyricist:
Vaali

Singer(s):
S Janaki



லா-லா-லா-லா லா-லா-லா-லா
ல-ல-லா-லா லா-லா-லா
ல-ல-லா-லா லா-லா-லா
ல-ல-லா-லா லா-லா-லா
லா-லா-லா லா-லா-லா
லா-லா-லா லா-லா-லா லா-லா லா-லா

___ ♫♫♫ ___

சின்ன-சின்ன-வண்ண-குயில்
கொஞ்சி-கொஞ்சி-கூவுதம்மா
புரியாத-ஆனந்தம் புதிதாக-ஆரம்பம்
புரியாத-ஆனந்தம் புதிதாக-ஆரம்பம்
பூத்தாடும்-தேன்-மொட்டு-நானா-நானா
சின்ன-சின்ன-வண்ண-குயில்
கொஞ்சி-கொஞ்சி-கூவுதம்மா

___ ♫♫♫ ___

மன்னவன்-பேரை-சொல்லி மல்லிகை-சூடி-கொண்டேன்
மன்மதன்-பாடல்-ஒன்று நெஞ்சுக்குள்-பாடி-கொண்டேன்
சொல்லத்தான்-எண்ணியும் இல்லையே-பாஷைகள்
என்னவோ-ஆசைகள் எண்ணத்தின்-ஓசைகள்
மாலை-சூடி ம்ம் மஞ்சம்-தேடி ம்ம்
மாலை-சூடி ம்ம் மஞ்சம்-தேடி ம்ம்
காதல்-தேவன்-சந்நிதி
காண காண-காண காண
சின்ன-சின்ன-வண்ண-குயில்
கொஞ்சி-கொஞ்சி-கூவுதம்மா
புரியாத-ஆனந்தம் புதிதாக-ஆரம்பம்
புரியாத-ஆனந்தம் புதிதாக-ஆரம்பம்
பூத்தாடும்-தேன்-மொட்டு-நானா-நானா
சின்ன-சின்ன-வண்ண-குயில்
கொஞ்சி-கொஞ்சி-கூவுதம்மா

___ ♫♫♫ ___

மேனிக்குள்-காற்று-வந்து மெல்லத்தான்-ஆட-கண்டேன்
மங்கைக்குள்-காதல்-வெள்ளம் கங்கை-போல்-ஓட-கண்டேன்
இன்பத்தின்-எல்லையோ இல்லையே-இல்லையே
அந்தியும்-வந்ததால் தொல்லையே-தொல்லையே
காலம்-தோறும் ம்ம் கேட்க-வேண்டும் ம்ம்
காலம்-தோறும் ம்ம் கேட்க-வேண்டும் ம்ம்
பருவம்-என்னும்-கீர்த்தனம்
பாட பாட-பாட பாட
சின்ன-சின்ன-வண்ண-குயில்
கொஞ்சி-கொஞ்சி-கூவுதம்மா
புரியாத-ஆனந்தம் புதிதாக-ஆரம்பம்
புரியாத-ஆனந்தம் புதிதாக-ஆரம்பம்
பூத்தாடும்-தேன்-மொட்டு-நானா-நானா
சின்ன-சின்ன-வண்ண-குயில்
கொஞ்சி-கொஞ்சி-கூவுதம்மா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me