Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mouna Raagam
[1986]

Composed by
Ilaiyaraaja

Chinna Chinna Vanna

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Mandram Vantha Thendralukku

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Nilaave Vaa Nillathe

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Mandram Vantha Thendralukku

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam

மன்றம்-வந்த-தென்றலுக்கு-மஞ்சம்-வர-நெஞ்சம்-இல்லையோ
அன்பே-என்-அன்பே
தொட்டவுடன்-சுட்டதென்ன-கட்டழகு-வட்ட-நிலவோ
கண்ணே-என்-கண்ணே
பூபாளமே கூடாதென்னும் வானம்-உண்டோ-சொல்
மன்றம்-வந்த-தென்றலுக்கு-மஞ்சம்-வர-நெஞ்சம்-இல்லையோ
அன்பே-என்-அன்பே

___ ♫♫♫ ___

மேடையைப்-போலே வாழ்கை-அல்ல
நாடகம் ஆனதும் விலகிச்-செல்ல
ஒடையைப்-போலே உறவும்-அல்ல
பாதைகள் மாறியே பயணம்-செல்ல
விண்ணோடு-தான்-உலாவும் வெள்ளி-வண்ண-நிலாவும்
என்னோடு-நீ-வந்தால்-என்ன..-வா
மன்றம்-வந்த-தென்றலுக்கு-மஞ்சம்-வர-நெஞ்சம்-இல்லையோ
அன்பே-என்-அன்பே
தொட்டவுடன்-சுட்ட-தென்ன-கட்டழகு-வட்ட-நிலவோ
கண்ணே-என்-கண்ணே
பூபாளமே கூடாதென்னும் வானம்-உண்டோ-சொல்
மன்றம்-வந்த-தென்றலுக்கு-மஞ்சம்-வர-நெஞ்சம்-இல்லையோ
அன்பே-என்-அன்பே

___ ♫♫♫ ___

தாமரை-மேலே நீர்த்துளி-போல் 
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள்-போலே-வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவை-யென்ன
சொந்தங்களே-இல்லாமல் பந்த-பாசம்-கொள்ளாமல்
பூவே-உன்-வாழ்க்கை-தான்-என்ன..-சொல்