Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mouna Raagam
[1986]

Composed by
Ilaiyaraaja




Chinna Chinna Vanna

Singer(s):
S Janaki

Lyricist:
Vaali

Mandram Vantha Thendralukku

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Nilaave Vaa Nillathe

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Nilaave Vaa Nillathe

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam



நிலாவே-வா செல்லாதே-வா எந்நாளும்-உன் பொன்வானம்-நான்
எனை-நீதான்-பிரிந்தாலும் நினைவாலே-அணைத்தே..னே
நிலாவே-வா செல்லாதே-வா

___ ♫♫♫ ___

காவேரியா-கானல்-நீரா பெண்ணே என்ன-உண்மை
முள்வேலியா-முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம்-நில்லு
அம்மாடியோ-நீதான் இன்னும்-சிறு-பிள்ளை
தாங்காதம்மா-நெஞ்சம் நீயும்-சொன்ன-சொல்லை
பூந்தேனே-நீதானே சொல்லில்-வைத்தாய்-முல்லை
நிலாவே-வா செல்லாதே-வா

___ ♫♫♫ ___

பூஞ்சோலையில்-வாடைக்-காற்றும்-வாட சந்தம்-பாட
கூடாதென்று-கோவில்-பூவும்-ஏது மண்ணின்-மீது
ஒரே-ஒரு-பார்வை தந்தாள்-என்ன-தேனே
ஒரே-ஒரு-வார்த்தை சொன்னால்-என்ன-மானே
  ஆகாயம்-தாங்காத மேகம்-ஏது-பெண்ணே
நிலாவே-வா செல்லாதே-வா எந்நாளும்-உன் பொன்வானம்-நான்
எனை-நீதான்-பிரிந்தாலும் நினைவாலே-அணைத்தேன்
நிலாவே-வா செல்லாதே-வா எந்நாளும்-உன் பொன்வானம்-நான்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me