Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Naan Adimai Illai
[1986]

Composed by
Vijay Anand




Oru Jeevan Thaan

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Oru Jeevan Thaan (Duet)

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Oru Jeevan Thaan

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam



ஒரு-ஜீவன்-தான் உன்-பாடல்-தான் ஓயாமல்-இசைக்கின்றது
_ ♫ _
ஒரு-ஜீவன்-தான் உன்-பாடல்-தான் ஓயாமல்-இசைக்கின்றது
இரு-கண்ணிலும் உன்-ஞாபகம் உறங்காமல்-இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும்-பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும்-கலையாதது-அஹ

___ ♫♫♫ ___

கீழ்வர்க்கம் மேல்-வர்க்கம் இணையாத-இரு-கோடுகள்-ஆ-ஆ
சேர்ந்தாலும்-ஆ சில-நாளில் கரைகின்ற-மணல்-வீடுகள்
கட்டில்-சொந்தம்-என்னை-கை-விட்டது
தொட்டில்-சொந்தம்-என்னை-தொடர்கின்றது
உயிர்-வாழ்கிறேன்-உனக்காகத்தான்
யாருமில்லை-எனக்காகத்தான்
மலரே-மலரே மடியில்-தவழும்-நிலவே
ஒரு-ஜீவன்-தான் உன்-பாடல்-தான் ஓயாமல்-இசைக்கின்றது

___ ♫♫♫ ___

தெய்வங்கள் சில-நேரம் தவறாக-நினைக்கின்றது-ஆ-ஆ
பொருந்தாத இரு-நெஞ்சை மன-வாழ்வில்-இணைக்கின்றது
கல்யாணமே-அன்பின்-ஆதாரம்-தான்
உன்-வாழ்விலே-அது-வியாபாரம்-தான்
மணி-மாளிகை-உன்-வீடுதான்
மாஞ்சோலையில்-என்-கூடு-தான்
மது-தான்-மனைவி இனி-என்-வாழ்க்கை-துணைவி
ஒரு-ஜீவன்-தான் உன்-பாடல்-தான் ஓயாமல்-இசைக்கின்றது
இரு-கண்ணிலும் உன்-ஞாபகம் உறங்காமல்-இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும்-பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும்-கலையாதது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me