Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Naan Adimai Illai
[1986]

Composed by
Vijay Anand




Oru Jeevan Thaan

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Oru Jeevan Thaan (Duet)

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Vaali

Oru Jeevan Thaan (Duet)

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki



[ஆண்]
ஒரு-ஜீவன்-தான் உன்-பாடல்-தான்
ஓயாமல்-இசைக்கின்றது

[பெண்]
இரு-கண்ணிலும் உன்-ஞாபகம் உறங்காமல்-இருக்கின்றது

[ஆண்]
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும்-பிரியாதது

[பெண்]
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும்-கலையாதது

[ஆண்]
ஒரு-ஜீவன்-தான் உன்-பாடல்-தான்
ஓயாமல்-இசைக்கின்றது

___ ♫♫♫ ___

[ஆண்]
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்-உனைச்-சேருவேன்…

[பெண்]
வேறாரும் நெருங்காமல் மனவாசல்-தனை-மூடுவேன்

[ஆண்]
உருவானது-நல்ல-சிவரஞ்சனி

[பெண்]
உனக்காகத்தான்-இந்த-கீதாஞ்சலி

[ஆண்]
ராகங்களின்-ஆலாபனை

[பெண்]
மோகங்களின்-ஆராதனை

[ஆண்]
உடலும் மனமும் தழுவும்-பொழுதில்-உருகும்
ஒரு-ஜீவன்-தான் உன்-பாடல்-தான்
ஓயாமல்-இசைக்கின்றது

___ ♫♫♫ ___

[பெண்]
காவேரி கடல்-சேர அணை-தாண்டி-வரவில்லையோ

[ஆண்]
ஆசைகள் அலை-பாய ஆனந்தம்-பெறவில்லையோ

[பெண்]
வரும்-நாளெல்லாம்-இனி-மதனோற்சவம்

[ஆண்]
வளையோசை-தான்-நல்ல-மணிமந்திரம்

[பெண்]
நான்-தானைய்யா-நீலாம்பரி

[ஆண்]
தாலாட்டவா-நடுராத்திரி

[பெண்]
சுருதியும்-லயமும்-சுகமாய்-இணையும்-தருணம்
ஒரு-ஜீவன்-தான்

[ஆண்]
 ம்ம்ம்

[பெண்]
உன்-பாடல்-தான்

[ஆண்]
ஆஆ

[பெண்]
ஓயாமல்-இசைக்கின்றது

[ஆண்]
இரு-கண்ணிலும்-உன்-ஞாபகம் உறங்காமல்-இருக்கின்றது

[பெண்]
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும்-பிரியாதது

[ஆண்]
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும்-கலையாதது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me