Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Neeya
[1979]

Composed by
Shankar Ganesh




Naan Kattil Melae

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Vaali

Ore Jeevan Ondre

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Kannadasan

Naan Kattil Melae

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela



[ஆண்]
நான்-கட்டில்-மேலே-கண்டேன்-வெண்ணிலா
என்னை-கட்டிக்கொண்டு-பேசும்-பெண்ணிலா
நான்-கட்டில்-மேலே-கண்டேன்-வெண்ணிலா
என்னை-கட்டிக்கொண்டு-பேசும்-பெண்ணிலா
ஓஹோஹோ விழிகளில்-தாபம்  படம்-எடுத்தாடும்
விழிகளில்-தாபம்  படம்-எடுத்தாடும்
ஓஹோஹோஹோஹோ
வேலையில்-நான்-வர-சீறுது-சிணுங்குது-ஏன்
நான்-கட்டில்-மேலே-கண்டேன்-வெண்ணிலா
என்னை-கட்டிக்கொண்டு-பேசும்-பெண்ணிலா

___ ♫♫♫ ___

[பெண்]
காலமெல்லாம்-கண்ணா-நான்-காத்திருந்தேன்
கதை-முடிக்க-நன்னாளை-பார்த்திருந்தேன்
காலமெல்லாம்-கண்ணா-நான்-காத்திருந்தேன்
கதை-முடிக்க-நன்னாளை-பார்த்திருந்தேன்

[ஆண்]
அது-புரியாததா நான்-அறியாததா
அது-புரியாததா நான்-அறியாததா
உன்-உள்ளம்-என்னென்று-தெரியாததா

[பெண்]
எங்கே-உன்-தேன்-கிண்ணம் இந்தா-என்-பூ-முத்தம்
எங்கே-உன்-தேன்-கிண்ணம் இந்தா-என்-பூ-முத்தம்
நான்-கட்டில்-மேலே-காணும்-வெண்ணிலா
உன்னை-கட்டிக்கொண்டு-பேசும்-பெண்ணிலா

___ ♫♫♫ ___

[ஆண்]
ஓரிடத்தில்-நில்லாமல்-நான்-மிதக்க
வானகத்தில்-எங்கேயோ-நான்-பறக்க
ஓரிடத்தில்-நில்லாமல்-நான்-மிதக்க
வானகத்தில்-எங்கேயோ-நான்-பறக்க

[பெண்]
ஒரு-உயிர்-வாழ்ந்திட இரு-உடல்-வேண்டுமா
ஒரு-உயிர்-வாழ்ந்திட இரு-உடல்-வேண்டுமா
ஒன்றான-பின்னாலே-இரண்டாகுமா

[ஆண்]
அம்மாடி-உன்-ஆசை பொல்லாத-பேராசை
அம்மாடி-உன்-ஆசை பொல்லாத-பேராசை
நான்-கட்டில்-மேலே-கண்டேன்-வெண்ணிலா
என்னை-கட்டிக்கொண்டு-பேசும்-பெண்ணிலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me