Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sollathaan Ninaikiraen
[1973]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kalyaanam Katcheri SP Balasubrahmanyam/LR EswariVaali
Malar Poal Sirippathu Vani JairamVaali
Pallavi Ondrai Mannan S Janaki/P SusheelaVaali
Sollathaan Ninaikiraen MS Viswanathan/S JanakiVaali
Kalyaanam Katcheri

Lyricist
Vaali
Sung by
SP Balasubrahmanyam/LR Eswari



[ஆண்]
oh marriage marriage marriage
take-it-easy&
why-people-are-so-crazy
கல்யாணம்-கச்சேரி-கொண்டாட்டம்-எல்லாமே
_ ♫ _
கல்யாணம்-கச்சேரி-கொண்டாட்டம்-எல்லாமே
வேடிக்கை-நமக்கு அதில்-வேறென்ன-இருக்கு
take-it-easy

[பெண்]
you teenage teenage teenage
don't-be-silly
sing-about-it-nicely
கல்யாணம்-கச்சேரி-கொண்டாட்டம்-எல்லாமே
வழி-வழி-வந்திருக்கு அதில்-வாழும்-பண்பிருக்கு
don't-be-crazy

[ஆண்]
take-it-easy

[பெண்]
கோவில்-காளை-போலே-திரிந்தால்-கல்யாணம்-புரியாது
அது-காவல்-தாண்டி-மேயும்-அங்கே-கால்கட்டு-கிடையாது
கல்யாணம்-கச்சேரி-கொண்டாட்டம்-எல்லாமே
வழி-வழி-வந்திருக்கு 

[ஆண்]
ஹே-ஹே

[பெண்]
அதில்-வாழும்-பண்பிருக்கு

[ஆண்]
ஹோ-ஹோ

[பெண்]
don't-be-crazy

___ ♫♫♫ ___

[ஆண்]
நாள்தோறும் நாம்-காணும் கல்யாணம்-என்பது
இந்நாளில் தெருவோரம் தீர்மானம்-செய்வது
now-a-days-you-know
marriages-are-made-in-street-corners-ஹா-ஹா

[பெண்]
foolish you-don't-know
marriages-are-made-in-heaven
தெய்வம்-சொல்லும்-தீர்ப்பைக்-கொண்டே-திருமணம்-முடிகிறது
அதன்-இச்சைப்படியே-சொர்க்கம்-தனிலே-நிச்சயம்-ஆகிறது
கல்யாணம்-கச்சேரி-கொண்டாட்டம்-எல்லாமே
வழி-வழி-வந்திருக்கு-அதில்-வாழும்-பண்பிருக்கு
don't-be-crazy

[ஆண்]
ஹே-ஹேஹேஹே யா-யாயாயா

___ ♫♫♫ ___

[ஆண்]
அம்மாடி-கல்யாணம்-ஆண்களுக்கோர்-சிறைச்சாலை
பெண்டாட்டி-பிள்ளைகள்-உண்டாக்கும்-தொழிற்சாலை
marriage don't-dare

[பெண்]
மாலைகள்-சூடும்-மணவறைக்-கோலம்-மங்கையின்-லட்சியமே
அதைக்-கேலிகள்-செய்யும்-வாலிபர்-பேச்சு-எங்களுக்கலட்சியமே
we-don't-care

[ஆண்]
கல்யாணம்-கச்சேரி-கொண்டாட்டம்-எல்லாமே
வேடிக்கை-நமக்கு-ஹா-ஹா
அதில்-வேறென்ன-இருக்கு-ஹா-ஹா
take-it-easy

[பெண்]
don't-be-crazy

[ஆண்]
take-it-easy

[பெண்]
don't-be-crazy