Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sollathaan Ninaikiraen
[1973]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kalyaanam Katcheri SP Balasubrahmanyam/LR EswariVaali
Malar Poal Sirippathu Vani JairamVaali
Pallavi Ondrai Mannan S Janaki/P SusheelaVaali
Sollathaan Ninaikiraen MS Viswanathan/S JanakiVaali
Sollathaan Ninaikiraen

Lyricist
Vaali
Sung by
MS Viswanathan/S Janaki



[ஆண்]
சொல்லத்தான்-நினைக்கிறேன்
உள்ளத்தால்-துடிக்கிறேன்
வாய்-இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி-தவிக்கிறேன்
ஆஹா-சொல்லத்தான்-நினைக்கிறேன்

___ ♫♫♫ ___

[பெண்]
காற்றில்-மிதக்கும்-புகை-போலே
அவன்-கனவில்-மிதக்கும்-நினைவுகளே
காற்றில்-மிதக்கும்-புகை-போலே
அவன்-கனவில்-மிதக்கும்-நினைவுகளே
மண-வீடு அவன்-தனி-வீடு
அதில்-புகுந்தானோ-எங்கும்-நிறைந்தானோ
அதில்-புகுந்தானே-எங்கும்-நிறைந்தானே
ஆஹா-சொல்லத்தான்-நினைக்கிறேன்
உள்ளத்தால்-துடிக்கிறேன்
வாய்-இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி-தவிக்கிறேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
காதல்-என்பது-மழையானால்
அவள்-கண்கள்-தானே-கார்மேகம்
காதல்-என்பது-மழையானால்
அவள்-கண்கள்-தானே-கார்மேகம்
நீராட்ட நான்-பாராட்ட
அவள்-வருவாளோ-இல்லை-மாட்டாளோ
அவள்-வருவாளே-சுகம்-தருவாளே
ஆஹா-சொல்லத்தான்-நினைக்கிறேன்

___ ♫♫♫ ___

[பெண்]
ஆசை-பொங்குது-பால்-போலே
அவன்-அனல்-போல்-பார்க்கும்-பார்வையிலே
ஆசை-பொங்குது-பால்-போலே
அவன்-அனல்-போல்-பார்க்கும்-பார்வையிலே
கொதித்த-மனம் கொஞ்சம்-குளிரும்-விதம்
அவன்-அணைப்பானோ-என்னை-நினைப்பானோ
அவன்-அணைப்பானே-என்னை-நினைப்பானே
ஆஹா

___ ♫♫♫ ___

[ஆண்]
நேரில்-நின்றால்-ஓவியமாய்
என்-நெஞ்சில்-நின்றாள்-காவியமாய்
நேரில்-நின்றால்-ஓவியமாய்
என்-நெஞ்சில்-நின்றாள்-காவியமாய்
நான்-பாதி அவள்-தான்-பாதி
எனக்-கலந்தாளோ-கண்ணில்-மலர்ந்தாளோ
நெஞ்சில்-கலந்தாளே கண்ணில்-மலர்ந்தாளே
ஆஹா-சொல்லத்தான்-நினைக்கிறேன்

[பெண்]
உள்ளத்தால்-துடிக்கிறேன்

[ஆண்]
வாய்-இருந்தும்

[பெண்]
சொல்வதற்கு

[இரு]
வார்த்தையின்றி-தவிக்கிறேன்
ஆஹா