Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sollathaan Ninaikiraen
[1973]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kalyaanam Katcheri SP Balasubrahmanyam/LR EswariVaali
Malar Poal Sirippathu Vani JairamVaali
Pallavi Ondrai Mannan S Janaki/P SusheelaVaali
Sollathaan Ninaikiraen MS Viswanathan/S JanakiVaali
Malar Poal Sirippathu

Lyricist
Vaali
Sung by
Vani Jairam



[பெண்]
மலர்-போல் சிரிப்பது-பதினாறு

[குழு]
பதினாறு

[பெண்]
மனம்-போல் பறப்பது-பதினாறு

[குழு]
பதினாறு

[பெண்]
மலர்-போல் சிரிப்பது-பதினாறு

[குழு]
பதினாறு

[பெண்]
மனம்-போல் பறப்பது-பதினாறு

[குழு]
பதினாறு

[பெண்]
கன்னிகை-என்றொரு-பாலாறு
கால்-கொண்டு-நடப்பது-பதினாறு
கன்னிகை-என்றொரு-பாலாறு
கால்-கொண்டு-நடப்பது-பதினாறு

[குழு]
sweet-sixteen sweet-sixteen

[பெண்]
sweet-sixteen sweet-sixteen

___ ♫♫♫ ___

[பெண்]
வா-வா-என்றே-கூப்பிடும்-வயது-எளிதில்-வசப்படலாமோ
பூப்போல்-இங்கே-பூத்தது-பெண்மை-வாலிபர்-கண்-படலாமோ
ஆனந்த-ராகங்கள்-ஆயிரம்-மோகங்கள்
ஈரெட்டு-வயதினில்-வேர்-விட்டு-மனதினில்-பருவத்தை-தூண்டுமம்மா
கொஞ்சம் கவனிக்க-வேண்டுமம்மா

[குழு]
sweet-sixteen sweet-sixteen

[பெண்]
sweet-sixteen sweet-sixteen

___ ♫♫♫ ___

[பெண்]
தூண்டில்-போட்டால்-மீன்கள்-மாட்டும்
மீன்களைப்-போலல்ல-நாங்கள்
கூண்டை-வைத்தால்-குயில்கள்-மாட்டும்
குயில்களைப்-போலல்ல-நாங்கள்
காதலன்-காதலி-ஆடிடும்-நாடகம்
பாதியில்-முடிவது-பார்த்தது-கேட்டது-நமக்கது-தேவையில்லை
நாம்-நாடகப்-பாவையில்லை

[குழு]
sweet-sixteen sweet-sixteen

[பெண்]
sweet-sixteen sweet-sixteen