Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sollathaan Ninaikiraen
[1973]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kalyaanam Katcheri SP Balasubrahmanyam/LR EswariVaali
Malar Poal Sirippathu Vani JairamVaali
Pallavi Ondrai Mannan S Janaki/P SusheelaVaali
Sollathaan Ninaikiraen MS Viswanathan/S JanakiVaali
Pallavi Ondrai Mannan

Lyricist
Vaali
Sung by
S Janaki/P Susheela



[பெண்-1]
பல்லவி-ஒன்று-மன்னன்-கேட்க பாடுவேனடி..ஆ
பல்லவி-ஒன்று-மன்னன்-கேட்க பாடுவேனடி
அனுபல்லவியைப்-போல்-அவனை-வந்து-சேரச்-சொல்லடி
அனுபல்லவியைப்-போல்-அவனை-வந்து-சேரச்-சொல்லடி
பாடுவேனடி-என்றும்-பாடுவேனடி
பாடுவேனடி-என்றும்-பாடுவேனடி
சரணம்-என்று-நானும்-வந்தேன்-ஏற்க-சொல்லடி
சரணம்-என்று-நானும்-வந்தேன்-ஏற்க-சொல்லடி
அவன்-சன்னதியில்-எந்தன்-நிலையை-எடுத்து-சொல்லடி
பாடுவேனடி-என்றும்-பாடுவேனடி
பாடுவேனடி-என்றும்-பாடுவேனடி

___ ♫♫♫ ___

[பெண்-1]
மீரா... மீரா... மீரா...

[பெண்-2]
மீரா-பாடிய-பாடலைக்-கேட்க-கண்ணன்-வரவில்லையோ
அந்த-மங்கையின்-பாடல்-மன்னனுக்கேதோ-மயக்கம்-தரவில்லையோ
தஞ்சம்-என்று-நெஞ்சம்-ஒன்று பாடுகின்றது
அது-தன்னை-காக்கும்-தலைவன்-நிழலை-தேடுகின்றது
பாடுவேனடி-என்றும்-பாடுவேனடி
பாடுவேனடி-என்றும்-பாடுவேனடி

___ ♫♫♫ ___

[பெண்-2]
திங்கள்-வந்து-தழுவத்தானே வான்-பிறந்தது
இசை-தேனீ-வந்து-பருகத்தானே-தேன்-பிறந்தது

[பெண்-1]
நல்ல-கணவன்-மாலை-சூட நான்-பிறந்தது
இந்த-நங்கை-எண்ணி-ஏங்கும்-அந்த-நாள்-பிறந்தது
பாடுவேனடி-என்றும்-பாடுவேனடி

[இரு]
பாடுவேனடி-என்றும்-பாடுவேனடி

___ ♫♫♫ ___

[பெண்-1]
யாருக்கென்று-யாரை-அந்த தெய்வம்-சேர்க்குமோ
அது-இந்த-நாளில்-இங்கு-நல்ல-தீர்ப்பு-கூறுமோ

[இரு]
யாருக்கென்று-யாரை-அந்த தெய்வம்-சேர்க்குமோ
அது-இந்த-நாளில்-இங்கு-நல்ல-தீர்ப்பு-கூறுமோ

[பெண்-1]
நினைத்த-வண்ணம்-நெஞ்சிரெண்டை-இணைத்து-வைக்குமோ
நெடுநாட்கள்-நானும்-தேடுகின்ற-நிழல்-கிடைக்குமோ

[இரு]
பாடுவேனடி-என்றும்-பாடுவேனடி
பாடுவேனடி-என்றும்-பாடுவேனடி