Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nenjil Oar Aalayam
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Engirunthalum Vaazhga AL RagavanKannadasan
Enna Ninaiththu Ennai P SusheelaKannadasan
Muththaana Muthallavo P SusheelaKannadasan
Ninaipathellaam Nadanthuvittaal Theivam PB SreenivasKannadasan
Oruvar Vaazhum Aalayam TM Soundararajan/LR EswariKannadasan
Sonnathu Nee Thaana P SusheelaKannadasan
Thulli Varum Maan Kutti P SusheelaKannadasan
Engirunthalum Vaazhga

Lyricist
Kannadasan
Sung by
AL Ragavan



எங்கிருந்தாலும்-வாழ்க
எங்கிருந்தாலும்-வாழ்க
உன்-இதயம்-அமைதியில்-வாழ்க
மஞ்சள்-வளத்துடன்-வாழ்க
உன்-மங்களக்-குங்குமம்-வாழ்க
வாழ்க வாழ்க
எங்கிருந்தாலும்-வாழ்க
உன்-இதயம்-அமைதியில்-வாழ்க
மஞ்சள்-வளத்துடன்-வாழ்க
உன்-மங்களக்-குங்குமம்-வாழ்க
வாழ்க வாழ்க
எங்கிருந்தாலும்-வாழ்க

___ ♫♫♫ ___

இங்கே-ஒருவன்-காத்திருந்தாலும்
இளமை-அழகைப்-பார்த்திருந்தாலும்
இங்கே-ஒருவன்-காத்திருந்தாலும்
இளமை-அழகைப்-பார்த்திருந்தாலும்
சென்ற-நாளை-நினத்திருந்தாலும்
திருமகளே-நீ-வாழ்க
வாழ்க வாழ்க
எங்கிருந்தாலும்-வாழ்க

___ ♫♫♫ ___

வருவாய்-என-நான்-தனிமையில்-நின்றேன்
வந்தது-வந்தாய்-துணையுடன்-வந்தாய்
வருவாய்-என-நான்-தனிமையில்-நின்றேன்
வந்தது-வந்தாய்-துணையுடன்-வந்தாய்
துணைவரை-காக்கும்-கடமையும்-தந்தாய்
தூயவளே-நீ-வாழ்க
வாழ்க வாழ்க
எங்கிருந்தாலும்-வாழ்க

___ ♫♫♫ ___

ஏற்றிய-தீபம்-நிலை-பெற-வேண்டும்
இருண்ட-வீட்டில்-ஒளி-தர-வேண்டும்
போற்றும்-கணவன்-உயிர்-பெற-வேண்டும்
பொன்-மகளே-நீ-வாழ்க
வாழ்க வாழ்க
எங்கிருந்தாலும்-வாழ்க
உன்-இதயம்-அமைதியில்-வாழ்க
மஞ்சள்-வளத்துடன்-வாழ்க
உன்-மங்களக்-குங்குமம்-வாழ்க
வாழ்க வாழ்க
எங்கிருந்தாலும்-வாழ்க