Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nenjil Oar Aalayam
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy

Song TitleSingersLyricist
Engirunthalum Vaazhga AL RagavanKannadasan
Enna Ninaiththu Ennai P SusheelaKannadasan
Muththaana Muthallavo P SusheelaKannadasan
Ninaipathellaam Nadanthuvittaal Theivam PB SreenivasKannadasan
Oruvar Vaazhum Aalayam TM Soundararajan/LR EswariKannadasan
Sonnathu Nee Thaana P SusheelaKannadasan
Thulli Varum Maan Kutti P SusheelaKannadasan
Ninaipathellaam Nadanthuvittaal Theivam

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம்-ஏதும்-இல்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி-என்றும்-இல்லை

முடிந்த-கதை தொடர்வதில்லை இறைவன்-ஏட்டினிலே
தொடர்ந்த-கதை முடிவதில்லை  மனிதன்-வீட்டினிலே

___ ♫♫♫ ___

ஆயிரம்-வாசல்-இதயம் அதில்-ஆயிரம்-எண்ணங்கள்-உதயம்
யாரோ-வருவார்-யாரோ-இருப்பார் வருவதும்-போவதும்-தெரியாது
ஒருவர்-மட்டும் குடி-இருந்தால் துன்பம்-ஏதுமில்லை
ஒன்றிருக்க-ஒன்று-வந்தால் என்றும்-அமைதி-இல்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம்-ஏதும்-இல்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி-என்றும்-இல்லை
___ ♫♫♫ ___

எங்கே-வாழ்கை-தொடங்கும் அது-எங்கே-எவ்விதம்-முடியும்
இது-தான்-பாதை-இது-தான்-பயணம் என்பது-யாருக்கும்-தெரியாது
பாதையெல்லாம் மாறி-வரும் பயணம்-முடிந்துவிடும்
மாறுவதை-புரிந்து-கொண்டால் மயக்கம்-தெளிந்துவிடும்