Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nenjil Oar Aalayam
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Engirunthalum Vaazhga AL RagavanKannadasan
Enna Ninaiththu Ennai P SusheelaKannadasan
Muththaana Muthallavo P SusheelaKannadasan
Ninaipathellaam Nadanthuvittaal Theivam PB SreenivasKannadasan
Oruvar Vaazhum Aalayam TM Soundararajan/LR EswariKannadasan
Sonnathu Nee Thaana P SusheelaKannadasan
Thulli Varum Maan Kutti P SusheelaKannadasan
Enna Ninaiththu Ennai

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



என்ன நினைத்து-என்னை-அழைத்தாயோ
ஏன்-இந்த-கோலத்தை கொடுத்தாயோ
முன்னம்-இருந்த-நிலை நினைத்தாயோ
முகத்தை-பார்த்துக்-கொள்ள-துடித்தாயோ
_ ♫ _
என்ன நினைத்து-என்னை-அழைத்தாயோ
ஏன்-இந்த-கோலத்தை கொடுத்தாயோ
முன்னம்-இருந்த-நிலை நினைத்தாயோ
முகத்தை-பார்த்துக்-கொள்ள-துடித்தாயோ

___ ♫♫♫ ___

வாழ்க்கை-கனவுகளை-கலைத்தாயோ-ஒரு
வாசல்-திறந்த-தென்று-நினைத்தாயோ
_ ♫ _
வாழ்க்கை-கனவுகளை-கலைத்தாயோ-ஒரு
வாசல்-திறந்த-தென்று-நினைத்தாயோ
மாயப்-பறவை-ஒன்று-வானில்-பறந்து-வந்து
வாவென-அழைத்ததை-கேட்டாயோ
என்ன நினைத்து-என்னை-அழைத்தாயோ
ஏன்-இந்த-கோலத்தை கொடுத்தாயோ
முன்னம்-இருந்த-நிலை நினைத்தாயோ
முகத்தை-பார்த்துக்-கொள்ள-துடித்தாயோ

___ ♫♫♫ ___

பறவை-பறந்து-செல்ல-விடுவேனா-அந்த
பரம்பொருள்-வந்தாலும்-தருவேனா
_ ♫ _
பறவை-பறந்து-செல்ல-விடுவேனா-அந்த
பரம்பொருள்-வந்தாலும்-தருவேனா
உன்னை-அழைத்து-செல்ல-என்னும்-தலைவனிடம்
என்னையே-நான்-தர-மறுப்பேனா
என்ன நினைத்து-என்னை-அழைத்தாயோ
ஏன்-இந்த-கோலத்தை கொடுத்தாயோ
முன்னம்-இருந்த-நிலை நினைத்தாயோ
முகத்தை-பார்த்துக்-கொள்ள-துடித்தாயோ
என்ன நினைத்து-என்னை-அழைத்தாயோ
ஏன்-இந்த-கோலத்தை கொடுத்தாயோ
முன்னம்-இருந்த-நிலை நினைத்தாயோ
முகத்தை-பார்த்துக்-கொள்ள-துடித்தாயோ