Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nenjil Oar Aalayam
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Engirunthalum Vaazhga AL RagavanKannadasan
Enna Ninaiththu Ennai P SusheelaKannadasan
Muththaana Muthallavo P SusheelaKannadasan
Ninaipathellaam Nadanthuvittaal Theivam PB SreenivasKannadasan
Oruvar Vaazhum Aalayam TM Soundararajan/LR EswariKannadasan
Sonnathu Nee Thaana P SusheelaKannadasan
Thulli Varum Maan Kutti P SusheelaKannadasan
Muththaana Muthallavo

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



முத்தான-முத்தல்லவோ முதிர்ந்து-வந்த-முத்தல்லவோ
கட்டான-மலரல்லவோ கடவுள்-தந்த-பொருளல்லவோ
முத்தான-முத்தல்லவோ முதிர்ந்து-வந்த-முத்தல்லவோ
கட்டான-மலரல்லவோ கடவுள்-தந்த-பொருளல்லவோ
முத்தான-முத்தல்லவோ

___ ♫♫♫ ___

ஆ…-ஓ…
சின்னஞ்சிறு-சிறகு-கொண்ட சிங்கார-சிட்டல்லவோ
செம்மாதுளை-பிளந்து-சிரித்து-வரும்-சிரிப்பல்லவோ
_ ♫ _
செம்மாதுளை-பிளந்து-சிரித்து-வரும்-சிரிப்பல்லவோ
மாவடு-கண்ணல்லவோ மைனாவின்-மொழியல்லவோ
மாவடு-கண்ணல்லவோ மைனாவின்-மொழியல்லவோ
பூவின்-மணமல்லவோ-பொன்-போன்ற-முகமல்லவோ
முத்தான-முத்தல்லவோ முதிர்ந்து-வந்த-முத்தல்லவோ
கட்டான-மலரல்லவோ கடவுள்-தந்த-பொருளல்லவோ
முத்தான-முத்தல்லவோ

___ ♫♫♫ ___

ஆ…-ஓ…
வாழாத-மனிதரையும்-வாழ-வைக்கும்-சேயல்லவோ
பேசாத-தெய்வத்தையும்-பேச-வைக்கும்-தாயல்லவோ
_ ♫ _
தாழம்-குடை-அல்லவோ தள்ளாடும்-நடையல்லவோ
மாலை-பொழுதல்லவோ-வண்டாடும்-செண்டல்லவோ
முத்தான-முத்தல்லவோ முதிர்ந்து-வந்த-முத்தல்லவோ
கட்டான-மலரல்லவோ-கடவுள்-தந்த-பொருளல்லவோ
முத்தான-முத்தல்லவோ