Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nenjil Oar Aalayam
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Engirunthalum Vaazhga AL RagavanKannadasan
Enna Ninaiththu Ennai P SusheelaKannadasan
Muththaana Muthallavo P SusheelaKannadasan
Ninaipathellaam Nadanthuvittaal Theivam PB SreenivasKannadasan
Oruvar Vaazhum Aalayam TM Soundararajan/LR EswariKannadasan
Sonnathu Nee Thaana P SusheelaKannadasan
Thulli Varum Maan Kutti P SusheelaKannadasan
Sonnathu Nee Thaana

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



சொன்னது-நீதானா சொல்-சொல்-சொல்-என்னுயிரே
_ ♫ _
சொன்னது-நீதானா சொல்-சொல்-சொல்-என்னுயிரே
சம்மதம்-தானா
_ ♫ _
சம்மதம்-தானா ஏன்-ஏன்-ஏன்-என்னுயிரே
ஏன்-ஏன்-ஏன்-என்னுயிரே
சொன்னது-நீதானா சொல்-சொல்-சொல்-என்னுயிரே

___ ♫♫♫ ___

இன்னொரு-கைகளிலே யார்-யார்-நானா
என்னை-மறந்தாயா
ஏன்-ஏன்-ஏன்-என்-உயிரே
சொன்னது-நீதானா சொல்-சொல்-சொல்-என்னுயிரே

___ ♫♫♫ ___

மங்கள-மாலை-குங்குமம்-யாவும்-தந்ததெல்லாம்-நீதானே
மணமகளை-திருமகளாய் நினைத்ததெல்லாம்-நீதானே
என்-மனதில் உன்-மனதை இணைத்ததும்-நீதானே
இறுதி-வரை-துணையிருப்பேன் என்றதும்-நீதானே
இன்று-சொன்னது-நீதானா
சொல்-சொல்-சொல்-என்னுயிரே

___ ♫♫♫ ___

தெய்வத்தின்-மார்பில்-சூடிய-மாலை-தெருவினிலே-விழலாமா
தெருவினிலே-விழுந்தாலும் வேறோர்-கை-தொடலாமா
ஒரு-கொடியில் ஒரு-முறைதான் மலரும்-மலரல்லவா
ஒரு-மனதில்-ஒரு-முறைதான் வளரும்-உறவல்லவா
சொன்னது-நீதானா சொல்-சொல்-சொல்-என்னுயிரே