Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nenjil Oar Aalayam
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Engirunthalum Vaazhga AL RagavanKannadasan
Enna Ninaiththu Ennai P SusheelaKannadasan
Muththaana Muthallavo P SusheelaKannadasan
Ninaipathellaam Nadanthuvittaal Theivam PB SreenivasKannadasan
Oruvar Vaazhum Aalayam TM Soundararajan/LR EswariKannadasan
Sonnathu Nee Thaana P SusheelaKannadasan
Thulli Varum Maan Kutti P SusheelaKannadasan
Oruvar Vaazhum Aalayam

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/LR Eswari



[ஆண்]
ஒன்றையே-நினைத்திருந்து
ஊருக்கே-வாழ்ந்திருந்து
உயிர்-கொடுத்து-உயிர்-காக்கும்
உத்தமர்க்கோர்-ஆலயம் ஆலயம்

___ ♫♫♫ ___

[இரு]
ஒருவர்-வாழும் ஆலயம் உருவமில்லா-ஆலயம்
ஒருவர்-வாழும் ஆலயம் உருவமில்லா-ஆலயம்

[ஆண்]
நிலைத்து-வாழும்-ஆலயம் நெஞ்சில்-ஓர்-ஆலயம்
நிலைத்து-வாழும்-ஆலயம் நெஞ்சில்-ஓர்-ஆலயம்

[இரு]
ஒருவர்-வாழும்-ஆலயம் உருவமில்லா-ஆலயம்

___ ♫♫♫ ___

[இரு]
கருணை-தெய்வம்-கைகள்-நீட்டி-அணைக்க-தாவும்-ஆலயம்
காலமெல்லாம்-திறந்து-காணும்-கதவில்லாத-ஆலயம்

[ஆண்]
பாசமென்னும்-மலர்களாலே-பூஜை-செய்யும்-ஆலயம்

[இரு]
தியாகம்-என்னும் ஒளியினாலே
தீபம்-ஏற்றும்-ஆலயம் தீபம்-ஏற்றும்-ஆலயம்
ஒருவர்-வாழும்-ஆலயம் உருவமில்லா-ஆலயம்
_ ♫ _

[ஆண்]
நிலைத்து-வாழும்-ஆலயம் நெஞ்சில்-ஓர்-ஆலயம்