Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nenjirukkum Varai
[1967]

Composed by
MS Viswanathan




Enge neeyo Naanum

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Kannan Varum Neramithu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Muthukkalo Kangal Thiththippatho

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nenjirukkum Engalukku

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas

Lyricist:
Vaali

Ninaithaal Pothum

Singer(s):
S Janaki

Lyricist:
Kannadasan

Poo Mudippaal Intha

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
திருமணம்

Muthukkalo Kangal Thiththippatho

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
முத்துக்களோ-கண்கள் தித்திப்பதோ-கன்னம்
சந்தித்த-வேளையில் சிந்திக்கவே-இல்லை
தந்துவிட்டேன்-என்னை
முத்துக்களோ-கண்கள் தித்திப்பதே-கன்னம்
சந்தித்த-வேளையில் சிந்திக்கவே-இல்லை
தந்துவிட்டேன்-என்னை

[பெண்]
படித்த-பாடம்-என்ன-உன்-கண்கள்
பார்க்கும்-பார்வை-என்ன
பாலில்-ஊறிய-ஜாதி-பூவை சூட-துடிப்பதென்ன
முத்துக்களே-பெண்கள் தித்திப்பதே-கன்னம்
சந்தித்த-வேளையில் சிந்திக்கவே-இல்லை
தந்துவிட்டேன்-என்னை

___ ♫♫♫ ___

[ஆண்]
கன்னிப்பெண்ணை மெல்ல-மெல்ல
தென்றல்-தாலாட்ட

[பெண்]
கடலின்-அலைகள் ஓடி-வந்து காலை-நீராட்ட

[ஆண்]
எழுந்த-இன்பம்-என்ன-என்-எண்ணம்
ஏங்கும்-ஏக்கம்-என்ன

[பெண்]
விருந்து-கேட்பதென்ன-அதையும்
விரைந்து-கேட்பதென்ன

[ஆண்]
முத்துக்களோ-கண்கள் தித்திப்பதோ-கன்னம்
சந்தித்த-வேளையில் சிந்திக்கவே-இல்லை
தந்துவிட்டேன்-என்னை

___ ♫♫♫ ___

[பெண்]
ஆசை-கொஞ்சம் நாணம்-கொஞ்சம்
பின்னிப்பார்பதென்ன

[ஆண்]
அருகில்-நடந்து மடியில்-விழுந்து ஆட-கேட்பதென்ன

[பெண்]
மலர்ந்த-காதல்-என்ன-உன்-கைகள் மாலை-ஆவதென்ன

[ஆண்]
வாழை-தோரண-மேளத்தோடு பூஜை-செய்வதென்ன

[பெண்]
முத்துக்களே-பெண்கள் தித்திப்பதே-கன்னம்
சந்தித்த-வேளையில் சிந்திக்கவே-இல்லை
தந்துவிட்டேன்-என்னை
ஆ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me