Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nenjirukkum Varai
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Enge neeyo Naanum P SusheelaKannadasan
Kannan Varum Neramithu P SusheelaKannadasan
Muthukkalo Kangal Thiththippatho TM Soundararajan/P SusheelaKannadasan
Nenjirukkum Engalukku TM Soundararajan/PB SreenivasVaali
Ninaithaal Pothum S JanakiKannadasan
Poo Mudippaal Intha TM SoundararajanKannadasan
Enge neeyo Naanum

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



எங்கே-நீயோ-நானும்-அங்கே-உன்னோடு
எங்கே-நீயோ-நானும்-அங்கே-உன்னோடு
அதைத்-தானே-கொண்டு-வந்தேன்-நான்-என்னோடு
என்-கண்ணோடு
எங்கே-நீயோ-நானும்-அங்கே-உன்னோடு

___ ♫♫♫ ___

வாசலிலே உன்-காலடி-ஓசை-கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன்-ஆசை-முகத்தைப்-பார்த்திருப்பேன்
வாசலிலே உன்-காலடி-ஓசை-கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன்-ஆசை-முகத்தைப்-பார்த்திருப்பேன்
கண்ணில்-நீரைக்-காணாமல்
கவலை-ஏதும்-கூறாமல்
என்னை-எண்ணி-வாழாமல்
உனக்கென-நான்-வாழ்வேன்
எங்கே-நீயோ-நானும்-அங்கே-உன்னோடு
அதைத்-தானே-கொண்டு-வந்தேன்-நான்-என்னோடு
என்-கண்ணோடு
எங்கே-நீயோ-நானும்-அங்கே-உன்னோடு

___ ♫♫♫ ___

காலம்-வரும் என்-கனவுகள்-எல்லாம்-கனிந்து-வரும்
காத்திருப்பேன் என்-பாதையில்-தெய்வம்-இணைந்து-விடும்
காலம்-வரும் என்-கனவுகள்-எல்லாம்-கனிந்து-வரும்
காத்திருப்பேன் என்-பாதையில்-தெய்வம்-இணைந்து-விடும்
காதல்-என்றால்-சேயாவேன்
கருணை-என்றால்-தாயாவேன்
கண்ணா-உந்தன்-நிழலாவேன்
உனக்கென-நான்-வாழ்வேன்
எங்கே-நீயோ-நானும்-அங்கே-உன்னோடு
அதைத்-தானே-கொண்டு-வந்தேன்-நான்-என்னோடு
என்-கண்ணோடு
எங்கே-நீயோ நானும்-அங்கே-உன்னோடு