Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nenjirukkum Varai
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Enge neeyo Naanum P SusheelaKannadasan
Kannan Varum Neramithu P SusheelaKannadasan
Muthukkalo Kangal Thiththippatho TM Soundararajan/P SusheelaKannadasan
Nenjirukkum Engalukku TM Soundararajan/PB SreenivasVaali
Ninaithaal Pothum S JanakiKannadasan
Poo Mudippaal Intha TM SoundararajanKannadasan
Kannan Varum Neramithu

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



ஆ...
_ ♫ _
கண்ணன்-வரும்-நேரமிது
_ ♫ _
கண்ணன்-வரும்-நேரமிது
கன்னித்தேன் ராதை-நான்
கன்னித்தேன்-ராதை-நான் செங்கனியாக-மாறுவேன்
கண்ணன்-வரும்-நேரமிது
முத்தம்-கொண்ட-கன்னம் மோகம்-கொண்ட-உள்ளம்
முத்தம்-கொண்ட-கன்னம் மோகம்-கொண்ட-உள்ளம்
இன்னும்-இன்னும்-என்று என்னைத்-தொல்லை-செய்யும்
இன்னும்-இன்னும்-என்று என்னைத்-தொல்லை-செய்யும்
என்னோடு-விளையாட-வருவாய்-கண்ணா
என்னோடு-விளையாட-வருவாய்-கண்ணா
கண்ணன்-வரும்-நேரமிது

___ ♫♫♫ ___

போகாத-இடம்-போக-வேண்டும்
_ ♫ _
போகாத-இடம்-போக-வேண்டும்
பெண்-பூவாகி-காயாகி-கனியாக-வேண்டும்
போகாத-இடம்-போக-வேண்டும்
பெண்-பூவாகி-காயாகி-கனியாக-வேண்டும்
தடம்-பார்த்து-நடை-போடும்-யமுனாநதி
தடம்-பார்த்து-நடை-போடும்-யமுனாநதி
கனி-ஓடி-விழவேண்டும்-ராதா-நதி
முத்தம்-கொண்ட-கன்னம் மோகம்-கொண்ட-உள்ளம்
இன்னும்-இன்னும்-என்று என்னைத்-தொல்லை-செய்யும்
என்னோடு-விளையாட-வருவாய்-கண்ணா
கண்ணன்-வரும்-நேரமிது

___ ♫♫♫ ___

செவ்வாயின்-இதழ்-கேட்பதென்ன
_ ♫ _
செவ்வாயின்-இதழ்-கேட்பதென்ன
என்-செந்தாழை-பூப்போன்ற-உடல்-கேட்பதென்ன
கனிப்-போல-மெதுவான-சுகம்-வேண்டுமா
பதமான-இதமான-கலை-வேண்டுமா
முத்தம்-கொண்ட-கன்னம் மோகம்-கொண்ட-உள்ளம்
இன்னும்-இன்னும்-என்று என்னைத்-தொல்லை-செய்யும்
என்னோடு-விளையாட-வருவாய்-கண்ணா
கண்ணன்-வரும்-நேரமிது
கன்னித்தேன் ராதை-நான் 
கன்னித்தேன்-ராதை-நான் செங்கனியாக-மாறுவேன்
கண்ணன்-வரும்-நேரமிது