Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nenjirukkum Varai
[1967]

Composed by
MS Viswanathan

Enge neeyo Naanum

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Kannan Varum Neramithu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Muthukkalo Kangal Thiththippatho

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nenjirukkum Engalukku

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas

Lyricist:
Vaali

Ninaithaal Pothum

Singer(s):
S Janaki

Lyricist:
Kannadasan

Poo Mudippaal Intha

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
திருமணம்

Nenjirukkum Engalukku

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas

[ஆண்]
நெஞ்சிருக்கும்-எங்களுக்கு-நாளை-என்ற-நாளிருக்கு

[எல்லோரும்]
வாழ்ந்தே-தீருவோம்

[ஆண்]
நெஞ்சிருக்கும்-எங்களுக்கு-நாளை-என்ற-நாளிருக்கு

[எல்லோரும்]
வாழ்ந்தே-தீருவோம்

[ஆண்]
எங்கே-கால்-போகும்

[எல்லோரும்]
போக-விடு

[ஆண்]
முடிவை-பார்த்து-விடு
எங்கே-கால்-போகும்

[எல்லோரும்]
போக-விடு

[ஆண்]
முடிவை-பார்த்து-விடு
காலம்-ஒரு-நாள்-கைகொடுக்கும் அதுவரை-பொறுத்துவிடு
காலம்-ஒரு-நாள்-கைகொடுக்கும் அதுவரை-பொறுத்துவிடு

[எல்லோரும்]
யா-யாயாய யா-யாயாய யா-யாயாய லாலலாலா 

___ ♫♫♫ ___

[ஆண்]
நெஞ்சிருக்கும்-எங்களுக்கு-நாளை-என்ற-நாளிருக்கு

[எல்லோரும்]
வாழ்ந்தே-தீருவோம்

[ஆண்]
நெஞ்சிருக்கும்-எங்களுக்கு-நாளை-என்ற-நாளிருக்கு

[எல்லோரும்]
வாழ்ந்தே-தீருவோம்
லால லல்லா லல்ல  லல்ல லால லல்லா
லால லல்லா லல்ல  லல்ல லால லல்லா

___ ♫♫♫ ___

[ஆண்]
இருந்தால்-தானே

[எல்லோரும்]
செலவு-செய்ய

[ஆண்]
எடுத்தால்-தானே

[எல்லோரும்]
மறைத்து-வைக்க

[ஆண்]
இருந்தால்-தானே

[எல்லோரும்]
செலவு-செய்ய

[ஆண்]
எடுத்தால்-தானே

[எல்லோரும்]
மறைத்து-வைக்க

[ஆண்]
கொடுத்தால்-தானே-வாங்கி-செல்ல
படுத்தால்-தானே-விழித்து-கொள்ள
கொடுத்தால்-தானே-வாங்கி-செல்ல
படுத்தால்-தானே-விழித்து-கொள்ள
எங்கே-கால்-போகும்-போக-விடு
முடிவை-பார்த்து-விடு
காலம்-ஒரு-நாள்-கைகொடுக்கும் அதுவரை-பொறுத்துவிடு

[எல்லோரும்]
யா-யாயாய யா-யாயாய யா-யாயாய லாலலாலா

[ஆண்]
நெஞ்சிருக்கும்-எங்களுக்கு-நாளை-என்ற-நாளிருக்கு

[எல்லோரும்]
வாழ்ந்தே-தீருவோம்

[ஆண்]
நெஞ்சிருக்கும்-எங்களுக்கு-நாளை-என்ற-நாளிருக்கு

[எல்லோரும்]
வாழ்ந்தே-தீருவோம்

___ ♫♫♫ ___

[ஆண்]
துணிந்தால்-தானே

[எல்லோரும்]
எதுவும்-முடிய

[ஆண்]
திறந்தால்-தானே

[எல்லோரும்]
பாதை-தெரிய

[ஆண்]
துணிந்தால்-தானே

[எல்லோரும்]
எதுவும்-முடிய

[ஆண்]
திறந்தால்-தானே

[எல்லோரும்]
பாதை-தெரிய

[ஆண்]
சிரித்தால்-தானே-கவலை-மறைய
சில-நாள்-தானே-சுமைகள்-குறைய