Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nenjirukkum Varai
[1967]

Composed by
MS Viswanathan




Enge neeyo Naanum

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Kannan Varum Neramithu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Muthukkalo Kangal Thiththippatho

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nenjirukkum Engalukku

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas

Lyricist:
Vaali

Ninaithaal Pothum

Singer(s):
S Janaki

Lyricist:
Kannadasan

Poo Mudippaal Intha

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
திருமணம்

Poo Mudippaal Intha

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
திருமணம்



பூ-முடிப்பாள்-இந்த-பூங்குழலி
புது-சீர்-பெறுவாள்-வண்ண-தேனருவி
_ ♫ _
பூ-முடிப்பாள்-இந்த-பூங்குழலி
புது-சீர்-பெறுவாள்-வண்ண-தேனருவி
பார்வையிலே மன்னன்-பேரெழுதி
பார்வையிலே மன்னன்-பேரெழுதி
அதை-பார்த்திருக்கும்-கண்ணில்-நீரெழுதி
அதை-பார்த்திருக்கும்-கண்ணில்-நீரெழுதி
பூ-முடிப்பாள்-இந்த-பூங்குழலி
புது-சீர்-பெறுவாள்-வண்ண-தேனருவி

___ ♫♫♫ ___

பொன்மணிக்-கண்களில் அஞ்சனம்-தீட்டி
பூவையின்-அண்ணன்-கைவளை-பூட்டி
பொன்மணிக்-கண்களில் அஞ்சனம்-தீட்டி
பூவையின்-அண்ணன்-கைவளை-பூட்டி
தாய்-வழியே-வந்த-நாணத்தை-காட்டி
தாய்-வழியே-வந்த-நாணத்தை-காட்டி
தான்-வருவாள்-மங்கை-மங்களம்-சூட்டி
தான்-வருவாள்-மங்கை-மங்களம்-சூட்டி
பூ-முடிப்பாள்-இந்த-பூங்குழலி
புது-சீர்-பெறுவாள்-வண்ண-தேனருவி

___ ♫♫♫ ___

நிகழும்-பார்த்திப-ஆண்டு ஆவணித்-திங்கள்-இருபதாம்-நாள்
திருவளர்-செல்வன் சிவராமனுக்கும்
திருவளர்-செல்வி ராஜேஷ்வரிக்கும்
நடைபெறும்-திருமணத்திற்கு சுற்றம்-சூழ-வந்திருந்து
வாழ்த்தியருள-வேண்டுகிறேன்
தங்கள்-நல்வரவை-விரும்பும்
ரகுராமன் ரகுராமன் ரகுராமன்

___ ♫♫♫ ___

மாதரார்-தங்கள்-மகளென்று-பார்த்திருக்க
_ ♫ _
மாப்பிள்ளை-முன்வந்து மணவறையில்-காத்திருக்க
_ ♫ _
காதலாள்-மெல்ல கால்-பார்த்து-நடந்து-வர
_ ♫ _
கன்னியவள்-கையில் கட்டி-வைத்த-மாலை-தர
_ ♫ _
காளை-திருக்கரத்தில் கனகமணி-சரம்-எடுக்க
_ ♫ _
ஆனந்தம்-பாடு-என ஆன்றோர்-குரல்-பிறக்க
_ ♫ _
கொட்டியது-மேளம்
_ ♫ _
குவிந்தது-கோடி-மலர்
கட்டினான்-மாங்கல்யம்
மனை-வாழ்க துணை-வாழ்க குலம்-வாழ்க

___ ♫♫♫ ___

கைத்தலம்-தந்தேன்-என் கண்மணி-வாழ்க
கடமை-முடிந்தது-கல்யாணம்-ஆக
_ ♫ _
கைத்தலம்-தந்தேன்-என் கண்மணி-வாழ்க
கடமை-முடிந்தது-கல்யாணம்-ஆக
அடைக்கலம்-நீயென்று வந்தனள்-வாழ
அடைக்கலம்-நீயென்று வந்தனள்-வாழ
ஆண்டவன்-போல்-உன்னை-கோவில்-கொண்டாட
பூ-முடித்தாள்-இந்த-பூங்குழலி
புது-சீர்-அடைந்தாள்-வண்ண-தேனருவி
என்-பார்வையிலே உந்தன்-பேர்-எழுதி
அதை-பார்த்திருப்பேன்-கண்ணில்-நீரெழுதி
கண்ணில்-நீரெழுதி
கண்ணில்-நீரெழுதி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me