Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nenjirukkum Varai
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Enge neeyo Naanum P SusheelaKannadasan
Kannan Varum Neramithu P SusheelaKannadasan
Muthukkalo Kangal Thiththippatho TM Soundararajan/P SusheelaKannadasan
Nenjirukkum Engalukku TM Soundararajan/PB SreenivasVaali
Ninaithaal Pothum S JanakiKannadasan
Poo Mudippaal Intha TM SoundararajanKannadasan
Ninaithaal Pothum

Lyricist
Kannadasan
Sung by
S Janaki



நினைத்தால்-போதும்-பாடுவேன்
_ ♫ _
அணைத்தால்-கையில்-ஆடுவேன்
_ ♫ _
சலங்கை-துள்ளும்-ஓசையில்
கலங்கும்-கண்ணை-மாற்றுவேன்
நினைத்தால்-போதும்-பாடுவேன்
அணைத்தால்-கையில்-ஆடுவேன்
சலங்கை-துள்ளும்-ஓசையில்
கலங்கும்-கண்ணை-மாற்றுவேன்
கலங்கும்-கண்ணை-மாற்றுவேன்

___ ♫♫♫ ___

ஆ...
பாலின்-நிறம்-போல-உருவான-பெண்மை
பனியில்-விளையாடும்-கனிவான-மென்மை
பாலின்-நிறம்-போல-உருவான-பெண்மை
பனியில்-விளையாடும்-கனிவான-மென்மை
எங்கும்-பறந்தோடும்-இளந்தென்றல்-அல்ல
ஏக்கம்-வரும்-போது-எல்லோர்க்கும்-சொல்ல
எங்கும்-பறந்தோடும்-இளந்தென்றல்-அல்ல
ஏக்கம்-வரும்-போது-எல்லோர்க்கும்-சொல்ல
ஆ...
_ ♫ _
நினைத்தால்-போதும்-பாடுவேன்
அணைத்தால்-கையில்-ஆடுவேன்
சலங்கை-துள்ளும்-ஓசையில்
கலங்கும்-கண்ணை-மாற்றுவேன்
கலங்கும்-கண்ணை-மாற்றுவேன்

___ ♫♫♫ ___

ஆ...
காலம்-எந்நாளும்-முறையானதல்ல
காதல்-எந்நாளும்-தவறானதல்ல
நாளை-இந்நேரம்-நீ-மாறக்-கூடும்
நடந்த-நினைவோடு-நான்-வாழக்-கூடும்
ஆ...
_ ♫ _
நினைத்தால்-போதும்-பாடுவேன்
அணைத்தால்-கையில்-ஆடுவேன்
சலங்கை-துள்ளும்-ஓசையில்
கலங்கும்-கண்ணை-மாற்றுவேன்
கலங்கும்-கண்ணை-மாற்றுவேன்

___ ♫♫♫ ___

ஆ...
கேள்வி-வரும்-போது-பதில்-ஒன்று-வேண்டும்
கேட்க-நினைக்காத-மனம்-ஒன்று-வேண்டும்
வாழ்வை-சுகமாக-நீ-வாழ-வேண்டும்
மனதை-மனதாக-நீ-காண-வேண்டும்
ஆ...
_ ♫ _
நினைத்தால்-போதும்-பாடுவேன்
அணைத்தால்-கையில்-ஆடுவேன்
சலங்கை-துள்ளும்-ஓசையில்
கலங்கும்-கண்ணை-மாற்றுவேன்
கலங்கும்-கண்ணை-மாற்றுவேன்
ஆ...