Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Netru Indru Naalai
[1974]

Composed by
MS Viswanathan




Ange Varuvathu Yaaro

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Avinasi Mani

Innoru Vaanam Innoru Nilavu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nee Ennenna Sonnaalum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Nerungi Nerungi Pazhagum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Suratha

Paadum Poathu Naan

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Pulamaipithan

Thambi Naan Padicchaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Innoru Vaanam Innoru Nilavu

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
ரோமியோ

[ஆண்]
ஜூலியட்
_ ♫ _
இன்னொரு-வானம் இன்னொரு-நிலவு
என்-முன்னே-நின்று-கண்ணால்-கொள்ளும்-காதல்-கனவு

[பெண்]
இன்னொரு-மேகம் இன்னொரு-மின்னல்
ஆ-நேர்-கொண்டதோ-எந்தன்-நீலக்-கண்கள்

[ஆண்]
இன்னொரு-வானம்-இன்னொரு-நிலவு-என்-முன்னே-நின்று
கண்ணால்-கொள்ளும்-காதல்-கனவு

[பெண்]
இன்னொரு-மேகம் இன்னொரு-மின்னல்
ஆ-நேர்-கொண்டதோ-எந்தன்-நீலக்-கண்கள்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஓ...ஓராயிரம்-தேன்-குடம்-ஒன்று-சேர்ந்த-கன்னம்
ஆ...
_ ♫ _
ஓராயிரம்-தேன்-குடம்-ஒன்று-சேர்ந்த-கன்னம்
நூறாயிரம்-நாடகம்-ஆடும்-பாவை-வண்ணம்
_ ♫ _

[பெண்]
ஆ...தேன்-என்பதால்-செவ்விதழ்-சேர்ந்து-பார்க்க-எண்ணும்
ஆ...
_ ♫ _
தேன்-என்பதால்-செவ்விதழ்-சேர்ந்து-பார்க்க-எண்ணும்
நான்-தந்ததோ-பாதி-தான்-மீதி-உண்டு-இன்னும்
இன்னொரு-வானம் இன்னொரு-நிலவு என்-முன்னே-நின்று
கண்ணால்-கொள்ளும்-காதல்-கனவு

[ஆண்]
காதல்-கனவு

___ ♫♫♫ ___

[ஆண்]
கை-பட்ட-தேகத்தில் கண்-பட்ட-நாணத்தை-கண்டேன்-அன்பே

[பெண்]
மை-பட்ட-கண்ணுக்கு-நீ-கொண்ட-கோலத்தை-சொன்னேன்-அன்பே

[ஆண்]
கை-பட்ட-தேகத்தில் கண்-பட்ட-நாணத்தை-கண்டேன்-அன்பே

[பெண்]
மை-பட்ட-கண்ணுக்கு-நீ-கொண்ட-கோலத்தை-சொன்னேன்-அன்பே

[இரு]
விருந்து-கொடுத்து-திரும்ப-எடுத்து
அருந்தி-முடித்த-இரவை-நினைத்து
ஆடட்டும்-பொன்-ஊஞ்சல்

[ஆண்]
life-is-short

[பெண்]
make-it-sweet

___ ♫♫♫ ___

[ஆண்]
கொட்டிக்-கொடுத்ததும்-குடித்துக்-குடித்து-மயங்கும்-கதை-இது

[பெண்]
கொள்ளை-அடித்ததை-மடியில்-எடுத்து-மறைக்கும்-கதை-இது

[இரு]
விருந்து-கொடுத்து-திரும்ப-எடுத்து
அருந்தி-முடித்த-இரவை-நினைத்து
ஆடட்டும்-பொன்-ஊஞ்சல்

[ஆண்]
இன்னொரு-வானம் இன்னொரு-நிலவு
என்-முன்னே-நின்று-கண்ணால்-கொள்ளும்-காதல்-கனவு

[பெண்]
இன்னொரு-மேகம் இன்னொரு-மின்னல்
ஆ-நேர்-கொண்டதோ-எந்தன்-நீலக்-கண்கள்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me