Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Netru Indru Naalai
[1974]

Composed by
MS Viswanathan




Ange Varuvathu Yaaro

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Avinasi Mani

Innoru Vaanam Innoru Nilavu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nee Ennenna Sonnaalum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Nerungi Nerungi Pazhagum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Suratha

Paadum Poathu Naan

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Pulamaipithan

Thambi Naan Padicchaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Nee Ennenna Sonnaalum

Lyricist:
Pulamaipithan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
நீ-என்னென்ன-சொன்னாலும்-கவிதை
உன்னை-எங்கெங்கு-தொட்டாலும்-இனிமை
நீ-என்னென்ன-சொன்னாலும்-கவிதை
உன்னை-எங்கெங்கு-தொட்டாலும்-இனிமை

[பெண்]
நீ-என்னென்ன-செய்தாலும்-புதுமை
உனை-எங்கெங்கு-தொட்டாலும்-இளமை
நீ-என்னென்ன-செய்தாலும்-புதுமை
உனை-எங்கெங்கு-தொட்டாலும்-இளமை இனிமை-இளமை

___ ♫♫♫ ___

[ஆண்]
சின்னஞ்சிறு-மலர் பனியினில்-நனைந்து
சின்னஞ்சிறு-மலர் பனியினில்-நனைந்து
என்னைக்-கொஞ்சம்-வந்து-தழுவிட-நினைந்து
என்னைக்-கொஞ்சம்-வந்து-தழுவிட-நினைந்து
முல்லைக்-கொடியென கரங்களில்-வளைந்து
முல்லைக்-கொடியென கரங்களில்-வளைந்து
முத்துச்சரமென-குறு-நகை-புரிந்து
குறு-நகை-புரிந்து
நீ-என்னென்ன-சொன்னாலும்-கவிதை

[பெண்]
உன்னை-எங்கெங்கு-தொட்டாலும்-இனிமை

___ ♫♫♫ ___

[பெண்]
பொன்னில்-அழகிய மனதினை-வரைந்து
பொன்னில்-அழகிய மனதினை-வரைந்து
பொங்கும்-தமிழினில்-கவிதைகள்-புனைந்து
பொங்கும்-தமிழினில்-கவிதைகள்-புனைந்து
பன்னீர்-புதுமலர் இதழ்களில்-நனைந்து
பன்னீர்-புதுமலர் இதழ்களில்-நனைந்து
கங்கை-நதியென உறவினில்-கலந்து
உறவினில்-கலந்து
நீ-என்னென்ன-சொன்னாலும்-கவிதை

___ ♫♫♫ ___

[ஆண்]
வெள்ளிப்-பனிமலை அருவியில்-விழுந்து

[பெண்]
வெற்றித்-திருமகன்-மடியினில்-கிடந்து

[ஆண்]
உள்ள-சுகத்தினை-முழுவதும்-அளந்து

[பெண்]
இந்த-உலகினை ஒரு-கணம்-மறந்து
ஒரு-கணம்-மறந்து

[ஆண்]
நீ-என்னென்ன-சொன்னாலும்-கவிதை
உன்னை-எங்கெங்கு-தொட்டாலும்-இனிமை

[பெண்]
நீ-என்னென்ன-செய்தாலும்-புதுமை
உனை-எங்கெங்கு-தொட்டாலும்-இளமை

[ஆண்]
இனிமை

[பெண்]
இளமை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me