Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Netru Indru Naalai
[1974]

Composed by
MS Viswanathan




Ange Varuvathu Yaaro

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Avinasi Mani

Innoru Vaanam Innoru Nilavu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nee Ennenna Sonnaalum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Nerungi Nerungi Pazhagum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Suratha

Paadum Poathu Naan

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Pulamaipithan

Thambi Naan Padicchaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thambi Naan Padicchaen

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



[ஆண்]
தம்பி-நான்-படித்தேன்-காஞ்சியிலே-நேற்று
அதை-நான்-உனக்கு-சொல்லட்டுமா-இன்று
என்றும்-நல்லவர்க்கு-வாழ்வு-வரும்-நாளை
இது-அறிஞர்-அண்ணா-எழுதி-வைத்த-ஓலை
தம்பி-நான்-படித்தேன்-காஞ்சியிலே-நேற்று
அதை-நான்-உனக்கு-சொல்லட்டுமா-இன்று

இந்தியாவின்-தந்தை-என்று-காந்தி-இருந்தார்
அவர்-இடையினிலே-ஏழையை-போல்-கந்தை-அணிந்தார்
இந்தியாவின்-தந்தை-என்று-காந்தி-இருந்தார்
அவர்-இடையினிலே-ஏழையை-போல்-கந்தை-அணிந்தார்
இந்தியாவின்-தந்தை-என்று-காந்தி-இருந்தார்
அவர்-இடையினிலே-ஏழையைப்போல்-கந்தை-அணிந்தார்
ஏணியாக-தாழந்தவர்க்கு-உதவி-புரிந்தார்
இன்று-ஏசுவோர்கள்-அவரால்தான்-பதவி-அடைந்தார்
இன்று-ஏசுவோர்கள் அவரால்தான் பதவி-அடைந்தார்
தம்பி-நான்-படித்தேன்-காஞ்சியிலே-நேற்று
அதை-நான்-உனக்கு-சொல்லட்டுமா-இன்று

___ ♫♫♫ ___

[ஆண்]
நாட்டிற்காக-உழைப்பதர்க்கே-அண்ணா-பிறந்தார்
பொது-நலத்தில்-தானே-நாள்-முழுக்க-கண்ணாய்-இருந்தார்
நாட்டிற்காக-உழைப்பதர்க்கே-அண்ணா-பிறந்தார்
பொது-நலத்தில்-தானே-நாள்-முழுக்க-கண்ணாய்-இருந்தார்
ஏற்றுக்-கொண்ட-பதவிகெல்லாம்-பெருமையைத்தந்தார்
தன்-இனிய-குடும்பம்-ஒன்றுக்குத்தான்-வறுமையை-தந்தார்
தன்-இனிய-குடும்பம்-ஒன்றுக்குத்தான்-வறுமையை-தந்தார்
தம்பி-நான்-படித்தேன்-காஞ்சியிலே-நேற்று
அதை-நான்-உனக்கு-சொல்லட்டுமா-இன்று
என்றும்-நல்லவர்க்கு-வாழ்வு-வரும்-நாளை
இது-அறிஞர்-அண்ணா-எழுதி-வைத்த-ஓலை

___ ♫♫♫ ___

[ஆண்]
தெரு-தெருவாய்-கூட்டுவது-பொது-நல-தொண்டு
ஊரார்-தெரிந்து-கொள்ள-படம்-பிடித்தால்-சுயநலம்-உண்டு
தெரு-தெருவாய்-கூட்டுவது-பொது-நல-தொண்டு
ஊரார்-தெரிந்து-கொள்ள-படம்-பிடித்தால்-சுயநலம்-உண்டு
மக்கள்-நலம்-மக்கள்-நலம்-என்றே-சொல்லுவார்
தம்-மக்கள்-நலம்-ஒன்றேதான்-மனதில்-கொள்ளுவார்
தம்-மக்கள்-நலம் ஒன்றேதான் மனதில்-கொள்ளுவார்
தம்பி-நான்-படித்தேன்-காஞ்சியிலே-நேற்று
அதை-நான்-உனக்கு-சொல்லட்டுமா-இன்று

___ ♫♫♫ ___

[ஆண்]
வீட்டுக்கெல்லாம்-வெளிச்சம்-போட-கொடுத்த-பணத்திலே
தாங்கள்-வெளிச்சம்-போட்டு-வாழ்ந்து-விட்டார்-நகர-சபையிலே
வீட்டுக்கெல்லாம்-வெளிச்சம்-போட-கொடுத்த-பணத்திலே
தாங்கள்-வெளிச்சம்-போட்டு-வாழ்ந்து-விட்டார்-நகர-சபையிலே
ஏழைக்கெல்லாம்-வீடு-என்று-திட்டம்-தீட்டினார்
தாங்கள்-வாழ்வதற்கு-ஊர்-பணத்தில்-வீடு-கட்டினார்
தாங்கள்-வாழ்வதற்கு ஊர்-பணத்தில் வீடு-கட்டினார்
தம்பி-நான்-படித்தேன்-காஞ்சியிலே-நேற்று
அதை-நான்-உனக்கு-சொல்லட்டுமா-இன்று

___ ♫♫♫ ___

[ஆண்]
ஏய்பவர்க்கே-காலம்-என்று-எண்ணி-விடாதே
பொய்-எத்தனை-நாள்-கை-கொடுக்கும்-மறந்து-விடாதே
ஏய்பவர்க்கே-காலம்-என்று-எண்ணி-விடாதே
பொய்-எத்தனை-நாள்-கை-கொடுக்கும்-மறந்து-விடாதே
ஒரு-நாள்-இந்த-நிலைமைக்கெல்லாம்-மாறுதல்-உண்டு
அந்த-மாறுதலை-செய்வதற்கு-தேர்தல்-உண்டு
அந்த-மாறுதலை செய்வதற்கு தேர்தல்-உண்டு
ஒரு-சம்பவம்-என்பது-நேற்று

[குழு]
நேற்று
அது-சரித்திரம்-என்பது-இன்று

[குழு]
இன்று
அது-சாதனை-ஆவது-நாளை

[குழு]
நாளை

[ஆண்]
வரும்-சோதனைதான்-இடை-வேளை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me