Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Netru Indru Naalai
[1974]

Composed by
MS Viswanathan




Ange Varuvathu Yaaro

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Avinasi Mani

Innoru Vaanam Innoru Nilavu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nee Ennenna Sonnaalum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Nerungi Nerungi Pazhagum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Suratha

Paadum Poathu Naan

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Pulamaipithan

Thambi Naan Padicchaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Nerungi Nerungi Pazhagum

Lyricist:
Suratha

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
லல்லல்லா-லலலா

[பெண்]
லல்லல்லா-லாலா

[ஆண்]
லால்லா-லால்லா

[பெண்]
ஆ...

[ஆண்]
நெருங்கி

[பெண்]
ஹா-நெருங்கி

[ஆண்]
ஹோய் நெருங்கி-நெருங்கி பழகும்-போது=-நெஞ்சம்-ஒன்றாகும்

[பெண்]
நிழலும்-நிழலும் சேரும்-போது இரண்டும்-ஒன்றாகும்

[ஆண்]
நெருங்கி-நெருங்கி பழகும்-போது நெஞ்சம்-ஒன்றாகும்

[பெண்]
நிழலும்-நிழலும் சேரும்-போது இரண்டும்-ஒன்றாகும்
லா-லா-லா-லா-லா

[ஆண்]
நெருங்கி-நெருங்கி பழகும்-போது

[பெண்]
நெஞ்சம்-ஒன்றாகும்

___ ♫♫♫ ___

[ஆண்]
பொன்னை-காட்ட-வேண்டும்-என்றால்-உன்னை-காட்டலாம்

[பெண்]
உன்னை-காட்ட-வேண்டும்-என்றால்-ஒளியை-காட்டலாம்

[ஆண்]
பொன்னை-காட்ட-வேண்டும்-என்றால்-உன்னை-காட்டலாம்

[பெண்]
உன்னை-காட்ட-வேண்டும்-என்றால்-ஒளியை-காட்டலாம்

[ஆண்]
கண்ணில்-இருந்து-இதயம்-வரையில்-காதல்-போராட்டம்
கண்ணில்-இருந்து-இதயம்-வரையில்-காதல்-போராட்டம்

[பெண்]
கரையில்-இருந்து-கட்டில்-வரையில்-பருவத்-தேரோட்டம்

[ஆண்]
நெருங்கி-நெருங்கி-பழகும்-போது-நெஞ்சம்-ஒன்றாகும்

[பெண்]
நிழலும்-நிழலும் சேரும்-போது இரண்டும்-ஒன்றாகும்

[ஆண்]
நெருங்கி-நெருங்கி பழகும்-போது

[பெண்]
நெஞ்சம்-ஒன்றாகும்

___ ♫♫♫ ___

[ஆண்]
நிலவு-நம்மை-எட்டிப்-பார்க்கும்-நேரமல்லவா

[பெண்]
நீயும்-நானும்-கொண்ட-காதல்-அமுதமல்லவா

[ஆண்]
நிலவு-நம்மை-எட்டிப்-பார்க்கும்-நேரமல்லவா

[பெண்]
நீயும்-நானும்-கொண்ட-காதல்-அமுதமல்லவா

[ஆண்]
தரையை-நீட்டும்-இந்த-நிலவு-தலைமை-தாங்கட்டும்
தரையை-நீட்டும்-இந்த-நிலவு-தலைமை-தாங்கட்டும்

[பெண்]
தழுவும்-போது-வீசும்-தென்றல்-விலகி-ஓடட்டும்

[ஆண்]
நெருங்கி

[பெண்]
ஹா-நெருங்கி

[ஆண்]
ஹோய் நெருங்கி-நெருங்கி-பழகும்-போது-நெஞ்சம்-ஒன்றாகும்
நிழலும்-நிழலும்-சேரும்-போது-இரண்டும்-ஒன்றாகும்

[இரு]
லல்லல்லா-லாலா...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me